Saturday , 08 August 2020
Breaking News

பாடம் எண்.121 வீடுகளும் கிரகங்களும் - ஏழாம் வீடு

4704140020_7122011014_b

பாடம் எண்.121வீடுகளும் கிரகங்களும் - ஏழாம் வீடுL.121 Houses and planets - Seventh House29-7-2016ஏழாம் வீடும் அதில் அமரும் கிரகங்களும்1.ஏழாம் வீட்டில் சூரியன் இருந்தால், களத்திர தோஷம், பீடை. நோயுள்ள பெண்னின் சிநேகம் Read More »

பாடம் எண்.97 ஏழாம் வீடும் அதன் அதிபதி அமர்ந்த இடத்திற்கான பலன்களும் 23-7-2016

4704140020_7122011014_b

பாடம் எண்.97ஏழாம் வீடும் அதன் அதிபதி அமர்ந்த இடத்திற்கான பலன்களும்23-7-2016Lesson No.977th House and placement benefit of its lordகிரகங்களின் அமர்விடப் பலன்கள்:Placement benefits of planets!கிரகங்களின் அமரும் இடத்தைவைத்துப் பலன்கள் வேறுபடும். Read More »

தேவேந்திர யோகம்! Devendra Yoga! பாடம் எண்.48 Lesson No.48 4.1.2016 யோகங்கள்

4704140020_7122011014_b

தேவேந்திர யோகம்!Devendra Yoga!பாடம் எண்.48 Lesson No.48 4.1.2016யோகங்கள்--------------------------------------------------தேவேந்திர யோகம்!தேவர்களுக்கெல்லாம் அதிபதியாக இருந்த தேவேந்திரனுக்குச் சமமாக விளங்கக்கூடிய யோகத்தைக் கொடுக்கும் ஜாதக அமைப்பு என்று எடுத்துக்கொள்ளுங்கள்.எங்களுக்கு அமெரிக்க அதிபதியாக இருப்பவரைத்தான் தெரியும், தேவேந்திரனைப் பற்றித் Read More »

தரித்திர யோகம் Daridra yoga! பாடம் எண்.47 Lesson No.47 4.1.2016 யோகங்கள்

4704140020_7122011014_b

தரித்திர யோகம்Daridra yoga!பாடம் எண்.47Lesson No.474.1.2016யோகங்கள்-----------------------------------------------------------------------------தரித்திர யோகம்.இது ஒரு அவயோகம். எனக்கு இல்லையே சார் என்று யாரும் கவலைப்பட வேண்டாம். இருந்தாலும் கவலைப்பட வேண்டாம். ஆண்டிக்கும், அரசனுக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் டிக்கெட்டின் மதிப்பு 337தான் அதை Read More »

தைன்ய பரிவர்த்தனை யோகம்! Dainya Parivartana yoga! பாடம் எண்.46 Lesson No. 46 4.1.2016

4704140020_7122011014_b

தைன்ய பரிவர்த்தனை யோகம்!Dainya Parivartana yoga!பாடம் எண்.46  Lesson No. 464.1.2016யோகங்கள்-------------------------------------தைன்ய எனும் வடமொழிச் சொல்லிற்குப் பல பொருள்கள் உள்ளன. அவற்றைக் கீழே கொடுத்துள்ளேன்.dainya — poverty = வறுமைdainya — and degradation Read More »

உங்கள் சந்தேகங்களும் எனது பதில்களும் Your doubts and my answers Stars2015 Class Lesson N0.45 பாடம் எண்.45 4.1.2016

4704140020_7122011014_b

உங்கள் சந்தேகங்களும் எனது பதில்களும்Your doubts and my answers Stars2015 Class Lesson N0.45பாடம் எண்.454.1.2016சென்ற வாரம் பின்னூட்டங்களில் வந்த உங்களுடைய சந்தேகங்களுக்கான பதில்களைக் கீழே தொகுத்துக் கொடுத்துள்ளேன். பாராட்டி வந்த பின்னூட்டங்களை Read More »

குடை யோகம் Chhatra yoga! பாடம் எண்.44 Lesson on 44 3-1-2016 யோகங்கள்

4704140020_7122011014_b

குடை யோகம்Chhatra yoga!பாடம் எண்.44Lesson on 443-1-2016யோகங்கள்Chhatra என்னும் வடமொழிச் சொல்லிற்குக் குடை என்று பொருள். குடை நமக்கு வெய்யிலும், மழையிலும் பாதுகாப்புத் தரும். அதுபோல இந்த யோகம், ஜாதகனுக்கு இன்பத்திலும் துன்பத்திலும் பாதுகாப்புத் Read More »

சக்கர யோகம்! Chakra yoga! பாடம் எண்.43 Lesson on 43 3-1-2016 யோகங்கள்

4704140020_7122011014_b

சக்கர யோகம்!Chakra yoga!பாடம் எண்.43Lesson on 433-1-2016யோகங்கள்சக்கரம் என்றவுடன் நமது மனக்கண் முன்பாக வந்து நிற்பது வண்டிச் சக்கரம்வண்டி, இயந்திரம் முதலியவற்றின் இயக்கத்திற்குப் பயன் படும் அச்சில் சுழலக்கூடிய வட்டமான உறுப்பு. காரின் சக்கரம். Read More »

பாஸ்கரா யோகம் Bhaskara Yoga: பாடம் எண்.42 Lesson on 42 2-1-2016 யோகங்கள்

4704140020_7122011014_b

பாஸ்கரா யோகம்Bhaskara Yoga: பாடம் எண்.42Lesson on 422-1-2016யோகங்கள்இது ஒரு நல்ல யோகம். ஆனால் அரிதான யோகம். மூன்று நிலைப்பாடுகள் சம்பந்தப்பட்டுள்ளதால் அரிதானதாகத் தோன்றும்.புதன், சூரியனுக்கு அடுத்த வீட்டிலும், சந்திரன், புதனுக்குப் பதினொன்றாம் வீட்டிலும், Read More »

அவயோகங்கள் - பகுதி 2 Ava Yogas - part 2 பாடம் எண்.41 Lesson on 41 யோகங்கள் ----------------

4704140020_7122011014_b

அவயோகங்கள் - பகுதி 2Ava Yogas -  part 2பாடம் எண்.41Lesson on 41யோகங்கள்--------------------------------அவயோகம் 3குஹு யோகம்: 4ஆம் வீட்டு அதிபதி 6,8,12ஆம் வீடுகள் ஒன்றில் அமர்ந்திருந்தால் அது இந்த யோகத்தைக் குறிக்கும்பலன்: தாய் Read More »


Scroll To Top
Login with your Classroom Account !
« « « « « « « « « « « « « « « « « « « « « « « « « «
Email Id
Password
 
New members Register Here !

"God always gives the very best to those who leave the choice to Him"

நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
கோளென் செயுங்கொடுங் கூற்றன் செயுங் - குமரேசரிரு
தாளுஞ் சிலம்புஞ் சதங்கையுந் தண்டையுஞ் சண்முகமுந்
தோளுங் கடம்பு மெனக்கு முன்னே வந்து தோன்றிடினே.
-அருணகிரிநாதர் (கந்தரலங்காரப்பாடல்)