பாடம் எண் 1268-11-2016அலசல் பாடம்வேலையில் துவக்கத் தடைகள்Initial setback in careerAlasal Paadamபடிப்பாகட்டும், வேலையாகட்டும் அல்லது திருமண வாழ்க்கையாகட்டும், துவக்கத்தில், தடை அல்லது இடையூறுகள் இருந்தால் என்ன ஆகும்? மனம் வேதனைப் படுமல்லவா? உங்கள் Read More »
பாடம் எண்.125 8-11-2016 விருப்ப ஓய்வு
பாடம் எண்.1258-11-2016விருப்ப ஓய்வுAlasal PadamVoluntary Retirementவிருப்ப ஓய்வில் வரலாமா? அல்லது கூடாதா?அரசுப் பணியில் அல்லது பெரிய தனியார் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்களை, அவர்களுடைய 60 வயது நிறைந்தவுடன், நிர்வாகம் ஓய்வு கொடுத்து பணியை விட்டு Read More »
கஜகேசரி யோகம் Gajakesari Yogam Lesson N0.14 Stars2015 Class பாடம் எண்.14 யோகங்கள் 30.11.2015 ---------------
கஜகேசரி யோகம்Gajakesari YogamLesson N0.14Stars2015 Class பாடம் எண்.14யோகங்கள் 30.11.2015-----------------------------------------மிகச்சிறந்த யோகங்களில் கஜகேசரி யோகமும் ஒன்று. கஜம் என்றால் யானை. கேசரி என்றால் சிங்கம். யானையின் தோற்றத்தையும், சிங்கத்தின் பலத்தையும் கொடுக்கக்கூடிய யோகம் கஜகேசரி Read More »
பரிவர்த்தனை யோகம் Parivarthanai Yogam Lesson N0.13 Stars2015 Class பாடம் எண்.13 யோகங்கள் 30.11.2015
பரிவர்த்தனை யோகம்Parivarthanai YogamLesson N0.13Stars2015 Class பாடம் எண்.13யோகங்கள் 30.11.2015-----------------------------------------இரண்டு கிரகங்கள் இடம் மாறி ஒன்றின் வீட்டில் மற்றொன்று அமர்வது (interchange of places) பரிவர்த்தனை யோகம் ஆகும்!\"Parivartthanai means Planet A occupies Read More »
Lesson N0.12 Stars2015 Class பாடம் எண்.12 யோகங்கள் சஷ்ய யோகம் Sashya Yogam 28.11.2015
Lesson N0.12Stars2015 Class பாடம் எண்.12யோகங்கள் சஷ்ய யோகம்Sashya Yogam28.11.2015------------------------------------------------------------சனி - சனீஷ்வரனை மட்டுமே வைத்து வருவது இந்த யோகம்.சனீஷ்வரன் தனது சொந்த வீடுகளில் இருந்தாலும் அல்லது ஜாதகத்தில் உச்சம் பெற்று துலா ராசியில் Read More »
Lesson N0.11 Stars2015 Class பாடம் எண்.11 யோகங்கள் மாளவ்ய யோகம் Malavya Yogam 28.11.2015
Lesson N0.11Stars2015 Class பாடம் எண்.11யோகங்கள் மாளவ்ய யோகம்Malavya Yogam28.11.2015------------------------------------------------------------சுக்கிரன் - சுக்கிரனை மட்டுமே வைத்து வருவது இந்த யோகம்.சுக்கிரன் தனது சொந்த வீடுகளில் இருந்தாலும் அல்லது ஜாதகத்தில் உச்சம் பெற்று மீன ராசியில் Read More »
Lesson N0.10 Stars2015 Class பாடம் எண்.10 யோகங்கள் ஹம்ஸ யோகம் Hamsa Yogam 28.11.2015
Lesson N0.10Stars2015 Class பாடம் எண்.10யோகங்கள் ஹம்ஸ யோகம்Hamsa Yogam28.11.2015------------------------------------------------------------குரு - குரு பகவானை மட்டுமே வைத்து வருவது இந்த யோகம்.குரு தனது சொந்த வீடுகளில் இருந்தாலும் அல்லது ஜாதகத்தில் உச்சம் பெற்று கடக Read More »
Lesson N0.9 Stars2015 Class பாடம் எண்.9 யோகங்கள் பத்ரா யோகம் Badra Yogam 28.11.2015
Lesson N0.9Stars2015 Class பாடம் எண்.9யோகங்கள் பத்ரா யோகம்Badra Yogam28.11.2015-------------------------------------------------------------புதன் - புதனை மட்டுமே வைத்து வருவது இந்த யோகம்.புதன் தனது சொந்த வீடுகளில் இருந்தாலும் அல்லது ஜாதகத்தில் உச்சம் பெற்று கன்னிராசியில் இருந்தாலும் Read More »
Lesson N0.8 Stars2015 Class பாடம் எண்.8 யோகங்கள் ருச்சகா யோகம்! Ruchaga Yogam
Lesson N0.8Stars2015 Class பாடம் எண்.8யோகங்கள் ருச்சகா யோகம்!Ruchaga Yogam----------------------------------செவ்வாய் - செவ்வாயை மட்டுமே வைத்து வருவது இந்த யோகம்.செவ்வாய் தனது சொந்த வீடுகளில் இருந்தாலும் அல்லது ஜாதகத்தில் உச்சம் பெற்று மகரராசியில் இருந்தாலும் Read More »
Stars2015 Class Lesson N0.7 பாடம் எண்.7 உங்கள் சந்தேகங்களும் எனது பதில்களும் Your doubts and my answers
Stars2015 Class Lesson N0.7பாடம் எண்.7உங்கள் சந்தேகங்களும் எனது பதில்களும்Your doubts and my answers26.11.2015சென்ற 15 நாட்களில் பின்னூட்டங்களில் வந்த உங்களுடைய சந்தேகங்களுக்கான பதில்களைக் கீழே தொகுத்துக் கொடுத்துள்ளேன். பாராட்டி வந்த பின்னூட்டங்களை Read More »