Thursday , 18 January 2018
Breaking News

L.30.சிறுகதை

4704140020_7122011014_b

L.30.Short StoryL.30.சிறுகதைஏச்சுக்களை எப்படி எதிர்கொள்வது?                    சுவாமி விவேகானந்தா அவர்கள் துறவறம் மேற்கொண்டு மக்களிடையே பிரபலமான சமயத்தில் - அதாவது இளைஞராக இருந்த காலத்தில் ஒருமுறை புகைவண்டி ஒன்றில் தனியாகப் பயணித்துக் கொண்டிருந்தார்.அவருடன் Read More »

29.அறிவிப்பு

4704140020_7122011014_b

29. அறிவிப்பு///////28.வேண்டுகோள்    வணக்கம் வாத்தியார் ஐயா, இப்படியே போய்க்கொண்டிருந்தால் போர் அடித்து விடும். பழைய வகுப்பு போல அப்பப்ப பாப்கார்ன், கதை, டம்மி பீஸ் என்று எடுத்து விட்டால்தான் களை கட்டும். கருணை காட்டும்.   Read More »

28.வேண்டுகோள்

4704140020_7122011014_b

7.12.201328.வேண்டுகோள்28.Requestசொந்த ஜாதகத்தை வைத்து கேட்கப்பெறும் கேள்விகள் அதிகமாகிவிட்டன.ஒரு ஜாதகத்திற்கு 12 வீடுகள். ஒரு வீட்டிற்கு 3 வேலைகள் = மொத்தம் 36 வேலைகள்ஒரு வேலைக்கு 5 கேள்விகள் என்றால் கூட ஒரு ஜாதகத்தை வைத்து Read More »

27. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்

4704140020_7122011014_b

7.12.2013 27. Your doubts and my answers27. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்------------------------------------------------------------------1646No.7 ஆர்யபட்டா    நண்பர் ஸ்ரீனிவாச ராஜுலு கூறியதை ஆமோதிக்கிறேன். எவ்வளவு சிறந்த மேதைகள் வாழ்ந்திருக்கிறார்கள் நம் தாய் திருநாட்டில். அவர்கள் Read More »

26. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்

4704140020_7122011014_b

26. Your doubts and my answers26. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்இந்த வாரம் பதிவில் ஏற்றிய மூன்று பாடங்களில் (பதிவுகளில்) நீங்கள் பின்னூட்டம் மூலம் எழுப்பிய கேள்விகளும், அதற்கு வாத்தியாரின் பதில்களும் கீழே Read More »

25. பரஸ்பர பார்வையும், பரிவர்த்தனையும்!

4704140020_7122011014_b

25. Mutual aspect and mutual exchange! 25. பரஸ்பர பார்வையும், பரிவர்த்தனையும்!ஒரு திரைப்படத்தில், நடிகர் பாண்டியராஜன் மாணவராக வருவார். வகுப்பில் ஆசிரியர், அன்பிற்கும், காதலுக்கும் என்ன வித்தியாசம் என்று கேட்கும்போது, இப்படிப் பதில் Read More »

24. சந்திரனும் ராகுவும் சேர்ந்திருப்பதால் ஏற்படும் பாதகங்கள்

4704140020_7122011014_b

24. Association of Moon & Rahu24. சந்திரனும் ராகுவும் சேர்ந்திருப்பதால் ஏற்படும் பாதகங்கள்சந்திரன் மனகாரகன். Authority for mindஜாதகத்தில் சந்திரன் வலிமையுடன் இருந்தால், ஜாதகன் எப்பொதும் மன மகிழ்ச்சியுடன் இருப்பான். ஜாதகியாக இருந்தால், Read More »

23. ஸ்திரமான வாழ்க்கை

4704140020_7122011014_b

23. Stable Life 23. ஸ்திரமான வாழ்க்கைநிலையான வாழ்க்கை என்றுதான் குறிப்பிட நினைத்தேன். வாழ்க்கையில் எதுவுமே நிலையில்லை. எல்லாமே ஒரு நாள் நம்மைவிட்டுப் போகக்கூடியவை. நீங்கக் கூடியவை. ஏன் நாமே ஒரு நாள் இவ்வுலகை Read More »

பதிவு எண்.9 பார்வை

4704140020_7122011014_b

Aspectபார்வைஎன்ன பார்வை உந்தன் பார்வை?“என்ன பார்வை உந்தன் பார்வைஇடை மெலிந்தாள் இந்தப் பாவை!”என்று துவங்கும் கவியரசரின் பாடலும், பாடல் வரிகளும் பிரபலம்.காதலியின் இடை மெலியும் அளவிற்கு காதலனின் பார்வை அப்படி சக்தி வாய்ந்ததாம். அதுபோல Read More »


Scroll To Top
Login with your Classroom Account !
« « « « « « « « « « « « « « « « « « « « « « « « « «
Email Id
Password
 
New members Register Here !

"God always gives the very best to those who leave the choice to Him"

நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
கோளென் செயுங்கொடுங் கூற்றன் செயுங் - குமரேசரிரு
தாளுஞ் சிலம்புஞ் சதங்கையுந் தண்டையுஞ் சண்முகமுந்
தோளுங் கடம்பு மெனக்கு முன்னே வந்து தோன்றிடினே.
-அருணகிரிநாதர் (கந்தரலங்காரப்பாடல்)