Sunday , 29 March 2020
Breaking News

அஷ்டலெட்சுமி யோகம்! Ashtalakshmi Yoga பாடம் எண்.39 Lesson No.39 யோகங்கள்

4704140020_7122011014_b

அஷ்டலெட்சுமி யோகம்!Ashtalakshmi Yogaபாடம் எண்.39 Lesson No.39யோகங்கள்அஷ்டலெட்சுமி யோகம் என்பது குரு கேந்திர வீடுகள் ஒன்றில் இருந்து (அதாவது 1, 4, 7, 10ஆம் வீடுகள் ஒன்றில்), அத்துடன் ஆறாம் வீட்டில் ராகுவும் இருந்தால் Read More »

அரிஷ்ட யோகம் (படுக்கவைக்கும் யோகம்) Arishta Yoga Lesson No.38 பாடம் எண்.38 யோகங்கள்

4704140020_7122011014_b

அரிஷ்ட யோகம்(படுக்கவைக்கும் யோகம்)Arishta YogaLesson No.38பாடம் எண்.38 யோகங்கள்நாமாகப் படுத்தால் அதற்கு அர்த்தம் வேறு. வேறு யாராவது அல்லது வேறு ஏதாவது சூழ்நிலையில் நாம் படுக்க நேர்ந்தால் அதன் பொருள் வேறு.நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் Read More »

அமரக் யோகம்! Amarak Yoga பாடம் எண்.37 Lesson No.37 யோகங்கள்

4704140020_7122011014_b

அமரக் யோகம்!Amarak Yogaபாடம் எண்.37 Lesson No.37யோகங்கள் அமரக் என்றால் பானி பூரி, பேல் பூரி போல ஏதோ தின்பொருள் - சாட் அயிட்டம் என்று நினைக்கவேண்டாம். அமரக் என்னும் வடமொழிச்சொல் ஒரு வித அணிகலனைக் Read More »

அமலா யோகம்! Amala Yoga பாடம் எண்.36 Lesson No.36 Lessons on yogas: யோகங்கள்

4704140020_7122011014_b

அமலா யோகம்!Amala Yogaபாடம் எண்.36 Lesson No.36Lessons on yogas: யோகங்கள்கோவையில் இருந்து சென்னைக்குப் பயணிக்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். கோவையிலிருந்து சேலம் வரை ஒரு பேருந்திலும், பிறகு சேலத்திலிருந்து கள்ளக்குறிச்சிவரை ஒரு பேருந்திலும், பிறகு Read More »

ஆதி யோகம்! Adhi Yoga பாடம் எண்.35 Lesson No.35 Lessons on yogas: யோகங்கள்

4704140020_7122011014_b

ஆதி யோகம்!Adhi Yogaபாடம் எண்.35 Lesson No.35Lessons on yogas: யோகங்கள்புதன், குரு, சுக்கிரன் ஆகிய மூன்று சுபக் கிரகங்களும், ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் இடத்திலிருந்து 6, 7, 8 ஆம் வீடுகளில் இருந்தால், Read More »

உங்கள் சந்தேகங்களும் எனது பதில்களும் Your doubts and my answers Stars2015 Class Lesson N0.34 பாடம் எண்.34 28.12.2015

4704140020_7122011014_b

உங்கள் சந்தேகங்களும் எனது பதில்களும்Your doubts and my answers Stars2015 Class Lesson N0.34பாடம் எண்.3427.12.2015சென்ற வாரம் பின்னூட்டங்களில் வந்த உங்களுடைய சந்தேகங்களுக்கான பதில்களைக் கீழே தொகுத்துக் கொடுத்துள்ளேன். பாராட்டி வந்த பின்னூட்டங்களை Read More »

உங்கள் சந்தேகங்களும் எனது பதில்களும் Your doubts and my answers Stars2015 Class Lesson N0.33 பாடம் எண்.33 27.12.2015

4704140020_7122011014_b

உங்கள் சந்தேகங்களும் எனது பதில்களும்Your doubts and my answers Stars2015 Class Lesson N0.33பாடம் எண்.3327.12.2015சென்ற வாரம் பின்னூட்டங்களில் வந்த உங்களுடைய சந்தேகங்களுக்கான பதில்களைக் கீழே தொகுத்துக் கொடுத்துள்ளேன். பாராட்டி வந்த பின்னூட்டங்களை Read More »

ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம் Chances of Multiple marriages: பாடம் எண்.32 Lesson No.32 27-12-2015

4704140020_7122011014_b

ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம் Chances of Multiple marriages:பாடம் எண்.32Lesson No.3227-12-2015--------------------------------------பருவம்வந்த அனைவருமே காதல் கொள்வதில்லைகாதல் கொண்ட அனைவருமே மணம் முடிப்பதில்லைமணம் முடித்த அனைவருமே சேர்ந்து வாழ்வதில்லைசேர்ந்துவாழ்ந்த அனைவருமே சேர்ந்து போவதில்லை!- கவியரசர் கண்ணதாசன்பல Read More »

கோள்சாரச் சனியின் பயண காலம் Saturn's transit period 26-12-2015 முக்கிய குறிப்புகள் Key points பாடம் எண்:31 Lesson No.31

4704140020_7122011014_b

கோள்சாரச் சனியின் பயண காலம்Saturn\'s transit period26-12-2015முக்கிய குறிப்புகள்Key pointsபாடம் எண்:31Lesson No.31பிள்ளை வளர்ந்து இளைஞனாகி விட்டால், தன் தந்தை சொல்லும் அறிவுரைகளைக் கேட்கமாட்டான். இல்லாளும், வயதாகிவிட்டால், கணவனை மதிக்க மாட்டாள். கல்விக் கற்றுத் Read More »


Scroll To Top
Login with your Classroom Account !
« « « « « « « « « « « « « « « « « « « « « « « « « «
Email Id
Password
 
New members Register Here !

"God always gives the very best to those who leave the choice to Him"

நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
கோளென் செயுங்கொடுங் கூற்றன் செயுங் - குமரேசரிரு
தாளுஞ் சிலம்புஞ் சதங்கையுந் தண்டையுஞ் சண்முகமுந்
தோளுங் கடம்பு மெனக்கு முன்னே வந்து தோன்றிடினே.
-அருணகிரிநாதர் (கந்தரலங்காரப்பாடல்)