Friday , 22 June 2018
Breaking News
You and me

52. வரவிருக்கும் பாடங்களைப் பற்றிய அறிவிப்பு - முன்னோட்டம்

4704140020_7122011014_b

Post.5252. வரவிருக்கும் பாடங்களைப் பற்றிய அறிவிப்பு - முன்னோட்டம்52. A brief information on the forth coming Lessons வகுப்பறையில் 4 ஆண்டுகளுக்கு முன்பு எட்டாம் வீட்டைப் பற்றிய ( House of Read More »

51. வாத்தியாரின் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

4704140020_7122011014_b

Post.5151. வாத்தியாரின் புத்தாண்டு வாழ்த்துக்கள்!51. New year Greetingsகேலக்சி2007 வகுப்பின் மாணவக் கண்மணிகள் அனைவருக்கும் வாத்தியாரின் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த ஆண்டு (2014) உங்கள் அனைவருக்கும் வளம் அளிப்பதாகவும், மகிழ்ச்சி கொடுப்பதாகவும் அமையட்டும். Read More »

45.நீங்களும் உங்களுடைய அணியும்

4704140020_7122011014_b

Post 4545.நீங்களும் உங்களுடைய அணியும்45.You and your teammatesஜோதிடப் பாடங்களைப் படிக்கும்போது, எந்தவொரு புதிய ஜோதிட விதியை படித்தாலும், முதலில் அதைத் தங்கள் ஜாதகத்துடன் பொருத்திப் பார்ப்பது ஒவ்வொருவரும் செய்யக்கூடியதாகும். அதில் தவறில்லை. அடியவனும் Read More »

44.உங்களின் மின்னஞ்சல்களும், எனது பதில்களும்

4704140020_7122011014_b

Post 4444.Your mails and my replies44.உங்களின் மின்னஞ்சல்களும், எனது பதில்களும்மின்னஞ்சலில் வாத்தியாருக்கு வந்த கேள்வியும் அதற்கு வாத்தியார் எழுதிய பதிலும்!-----------------------------------------------------------------------1ஐயா,வணக்கம், நான் சில சந்தேகங்களைத் தங்களிடம் கேட்டிருந்தேன். மாணவனின் சந்தேகங்களைத் தீர்ப்பது ஆசிரியரின் Read More »

43. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்.

4704140020_7122011014_b

Post 4324.12.2013 43. Your doubts and my answers.43. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்.---------------------------------------------------------------1/////71937. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்    மனதைப் புண் படுத்திவிட்டேன். மன்னித்து விடுங்கள். ஒரு வேண்டுகோள். காஃபி மற்றும் Read More »

40.நீங்களும் உங்கள் அணியும்

4704140020_7122011014_b

Post 4040. நீங்களும் உங்கள் அணியும்40. You and Your Teamஎதையும் உதாரணத்துடன் எழுதினால் அனைவருக்கும் சட்டென்று புரியும்.அதுவும் சினிமாவை வைத்து அல்லது நமக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் ஆட்டத்தைவைத்து உதாரணங்களைச் சொன்னால் நன்றாகப் Read More »

38. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்

4704140020_7122011014_b

Post 3819.12.2013 38. Your doubts and my answers38. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்உங்கள் சந்தேகங்களுக்கான விடைகள்: (சென்ற பதிவின் தொடர்ச்சி)23/////701    35. அன்னை இந்திராகாந்தியின் ஜாதகம்    sir. Very fine accurate Read More »

37. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்

4704140020_7122011014_b

Post 3718.12.2013 37. Your doubts and my answers37. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்உங்கள் சந்தேகங்களுக்கான விடைகள்:1////66126. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்    Respected Sir, With reference to your lesson Read More »

29.அறிவிப்பு

4704140020_7122011014_b

29. அறிவிப்பு///////28.வேண்டுகோள்    வணக்கம் வாத்தியார் ஐயா, இப்படியே போய்க்கொண்டிருந்தால் போர் அடித்து விடும். பழைய வகுப்பு போல அப்பப்ப பாப்கார்ன், கதை, டம்மி பீஸ் என்று எடுத்து விட்டால்தான் களை கட்டும். கருணை காட்டும்.   Read More »

28.வேண்டுகோள்

4704140020_7122011014_b

7.12.201328.வேண்டுகோள்28.Requestசொந்த ஜாதகத்தை வைத்து கேட்கப்பெறும் கேள்விகள் அதிகமாகிவிட்டன.ஒரு ஜாதகத்திற்கு 12 வீடுகள். ஒரு வீட்டிற்கு 3 வேலைகள் = மொத்தம் 36 வேலைகள்ஒரு வேலைக்கு 5 கேள்விகள் என்றால் கூட ஒரு ஜாதகத்தை வைத்து Read More »


Scroll To Top
Login with your Classroom Account !
« « « « « « « « « « « « « « « « « « « « « « « « « «
Email Id
Password
 
New members Register Here !

"God always gives the very best to those who leave the choice to Him"

நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
கோளென் செயுங்கொடுங் கூற்றன் செயுங் - குமரேசரிரு
தாளுஞ் சிலம்புஞ் சதங்கையுந் தண்டையுஞ் சண்முகமுந்
தோளுங் கடம்பு மெனக்கு முன்னே வந்து தோன்றிடினே.
-அருணகிரிநாதர் (கந்தரலங்காரப்பாடல்)