Monday , 18 December 2017
Breaking News
You and me

அறிவிப்பு

4704140020_7122011014_b

அறிவிப்புAnnouncement regarding the order of the lessonsபாடங்களை Archives in the side bar  பார்த்துப் படிக்கவும்14-11-2013 ல் 22 பாடங்கள் உள்ளன. 1 முதல் 22 வரை எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன.முதலில் 1 Read More »

வரவேற்புப் பதிவு

4704140020_7122011014_b

கேலக்ஸி வகுப்பறை உங்கள் அனைவரையும் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறது!Galaxy2007 classroom Welcomes you Allஉங்கள் அனைவரின் வரவும் நல் வரவாகட்டும்.உங்கள் அனைவரின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் இந்த வகுப்பின் பாடங்கள் இருக்கும்.பாடங்கள் அனைத்தும் எளிமையாகவும், அனைவருக்கும் Read More »

வாத்தியாரின் வாழ்த்துக்கள்

4704140020_7122011014_b

வாத்தியாரின் புத்தாண்டு வாழ்த்துக்கள்!அன்புள்ள கேலக்ஸி 2007 வகுப்பு மாணவக் கண்மணிகள் அனைவருக்கும், வாத்தியாரின் அன்பான வணக்கங்கள், மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!இந்தப் புத்தாண்டில் உங்கள் வாழ்க்கை எல்லா வழிகளிலும் மேன்மை அடையட்டும். பழநி அப்பன் அதற்குத் Read More »

வேண்டுகோள்

4704140020_7122011014_b

7.9.2014வேண்டுகோள்சென்ற 20 தினங்களாக உடல் நலக் குறைவால், சிகிச்சை மேற்கொண்டு வருகிறேன். Blood Pressure & Diabetic நல்ல மருத்துவரிடம் சிகிச்சை மேற்கொண்டு வருகிறேன். நிறைய மருந்துகள் பரிந்துரைத்துள்ளார். உட்கொண்டு வருகிறேன்.அவர் தினமும் காலை Read More »

அறிவிப்பு

4704140020_7122011014_b

அறிவிப்புAnnouncement3 நாட்கள் வெளியூர்ப்பயணம். அதனால் பாடங்களை வலை ஏற்றுவதில் தாமதம் ஏற்பட்டுவிட்டது. ஒரு வார கால தாமதம். பொறுத்துக்கொள்ளும்படி அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.5 பாடங்களை எழுதிவைத்துள்ளேன். அவற்றை திருத்தங்கள், தட்டச்சு எழுத்துப் பிழைகளைச் சரி பார்த்துவிட்டு Read More »

அறிவிப்பு!

4704140020_7122011014_b

அறிவிப்பு!16.5.2014 வெள்ளிக்கிழமைகேலக்சி2007 வகுப்பறை மாணவக் கண்மணிகள் அனைவருக்கும் வணக்கம்!விடுமுறைக்குப் பிறகு வகுப்பறை 19.5.2014 திங்கட்கிழமை சஷ்டி திதியன்று துவங்குகிறது. சஷ்டி திதி முருகப் பெருமானுக்கு உகந்த நாள்.பாடங்கள் தொடர்ந்து வெளியாகும். 8 நாட்கள் அதிகமான Read More »

விடுமுறை அறிவிப்பு

4704140020_7122011014_b

விடுமுறை அறிவிப்பு19.4.20148.11.2013 அன்று கேலக்சி2007 வகுப்பு துவங்கியது. இன்றுடன் சுமார் ஐந்தரை மாத காலம் சென்றிருக்கிறது. சென்ற வேகமே தெரியாமல் சென்றிருக்கிறது.மாதம் 15 பாடங்கள் வீதம் ஆறு மாதத்திற்கு 90 அல்லது 100 பாடங்களை Read More »

L.119.புதிர்

4704140020_7122011014_b

Post 119L.119. புதிர்L.119. Quiz12.4.2014 5.45 PMஒரு வட்ட வடிவமான தீவு. அதன் சுற்றளவு மிகச் சரியாக 360 கிலோ மீட்டர்கள். தீவைச் சுற்றி வருவதற்கு, அதன் கடற்கரை ஓரமாக நல்ல சாலை வசதி Read More »

65. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும். அடுத்த பகுதி

4704140020_7122011014_b

Post 6515.1.2014 65. Your doubts and my answers. Next Part 65. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும். அடுத்த பகுதி சென்ற வாரம் வந்த பின்னூட்டங்கள் சுமார் 130. அவை அனைத்தையும் Read More »

64.பொங்கல் வாழ்த்துக்கள்!

4704140020_7122011014_b

Post 64பொங்கல் வாழ்த்துக்கள்!கேலக்சி2007 வகுப்பறைக் கண்மணிகள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள். அனைவரின் இல்லத்திலும் மகிழ்ச்சி பொங்கட்டும்!அன்புடன்வாத்தியார்---------------------------------------------------------------------------------------------- Read More »


Scroll To Top
Login with your Classroom Account !
« « « « « « « « « « « « « « « « « « « « « « « « « «
Email Id
Password
 
New members Register Here !

"God always gives the very best to those who leave the choice to Him"

நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
கோளென் செயுங்கொடுங் கூற்றன் செயுங் - குமரேசரிரு
தாளுஞ் சிலம்புஞ் சதங்கையுந் தண்டையுஞ் சண்முகமுந்
தோளுங் கடம்பு மெனக்கு முன்னே வந்து தோன்றிடினே.
-அருணகிரிநாதர் (கந்தரலங்காரப்பாடல்)