Monday , 18 December 2017
Breaking News
Old Lessons

53.யமதர்மனின் பயோடேட்டா!

4704140020_7122011014_b

Post.5353.யமதர்மனின் பயோடேட்டா!53.Bio-Data of Lord Yama முகப்பில் பழைய படம்; புதிதாக  எடுக்கப்பெற்ற படம் கிடைக்கவில்லை++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++எமனின் பயோடேட்டா!”என்ன வாத்தியார், எமனுக்கே பயோடேட்டாவா?”“நேற்று வந்த தமன்னாவிற்குப் பயோடேட்டா போடும்போது, எமனுக்குப் போட்டால் என்ன ராசா?”------------------------------------------------------------------------------------------------------------------1. பெயர்: எமன்2. Read More »

46. வர்க்கக் கட்டங்கள்.ஜாதகத்தின் உட்பிரிவிற்கான கட்டங்கள்

4704140020_7122011014_b

Post 46.46. Divitional Charts46. வர்க்கக் கட்டங்கள்.ஜாதகத்தின் உட்பிரிவிற்கான கட்டங்கள் வர்க்கம் என்பது இரண்டு விதமாகப் பொருள்படும். வருமானம், தொழில், அதிகார உரிமை இவற்றின் அடிப்படையில் பிரிக்கப்பெற்ற பிரிவு என்று ஒருவிதமாகவும், குறிப்பிட்ட ஓர் எண்ணை Read More »

No.8 ஜோதிடம் என்ன செய்யும்?

4704140020_7122011014_b

No.8 ஜோதிடம் என்ன செய்யும்?மனதை நெறிப்படுத்தும்!Your mind will become like a seasoned wood!இறைவன் கருணை வடிவானவர். உலகில் உள்ள ஜீவராசிகள் அனைத்தும் - மனிதன் உட்பட - அனைத்துமே அவருக்குச் சமமானவை Read More »

No.7 ஆர்யபட்டா

4704140020_7122011014_b

No.7 Aryabhattaஆர்யபட்டாமைக்ரோசாஃப்ட், நோக்கியா, சாம்சங், பெப்சி எல்லாம் இல்லாத காலம்!இடம். நாளந்தா பல்கலைகழகம்.தெரியாத பெயராக இருக்கிறதா?ஆண்டைச் சொன்னால் நினைவிற்கு வரும்.ஆமாம், அது கி.பி.499 ஆம் ஆண்டு.அம்மாடியோவ்...இன்றைக்கு 1,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலமா?ஆமாம், மைக்ரோசாஃப்ட், நோக்கியா, Read More »

No.5 ஜோதிட அருஞ்சொற்கள் - பகுதி மூன்று

4704140020_7122011014_b

No.5 Astrological words and its meaning - Part 3ஜோதிட அருஞ்சொற்கள் - பகுதி மூன்று32வர்கோத்தமம்: ஒரு கிரகம் இராசியிலும் அம்சத்திலும் ஒரே இராசியில் காணப்படுதல் வர்கோத்தமம் எனப்படும். அது ஒருவருக்கு இருமடங்கு Read More »

No.4 ஜோதிட அருஞ்சொற்கள் - பகுதி இரண்டு

4704140020_7122011014_b

No.4 Astrological words and its meaning - Part 2ஜோதிட அருஞ்சொற்கள் - பகுதி இரண்டு12அசுபயோகம்-Asubhayoga: தீய கிரகம் அல்லது தீய கிரகங்களின் கூட்டால் ஏற்படும் தீமையான பலன்கள்.A Combination caused by Read More »


Scroll To Top
Login with your Classroom Account !
« « « « « « « « « « « « « « « « « « « « « « « « « «
Email Id
Password
 
New members Register Here !

"God always gives the very best to those who leave the choice to Him"

நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
கோளென் செயுங்கொடுங் கூற்றன் செயுங் - குமரேசரிரு
தாளுஞ் சிலம்புஞ் சதங்கையுந் தண்டையுஞ் சண்முகமுந்
தோளுங் கடம்பு மெனக்கு முன்னே வந்து தோன்றிடினே.
-அருணகிரிநாதர் (கந்தரலங்காரப்பாடல்)