Monday , 18 December 2017
Breaking News
Notable Horoscopes

L.166 வாஜ்பாயின் ஜாதகம்

4704140020_7122011014_b

L.166L.166  வாஜ்பாயின் ஜாதகம் L.166 Horoscope of Vajpayeeஅலசல் பாடம்வாஜ்பாயைத் தெரியாதவர்கள் இருக்கமுடியாது. நாட்டின் பிரதமராக ஐந்து ஆண்டுகள் பதவியில் இருந்தவர். காலம் 1998 முதல் 2004ம் ஆண்டுவரை. பதவியில் இருந்த காலத்தில் பல Read More »

L.165. ஷாருக்கானின் ஜாதகம்

4704140020_7122011014_b

L.165L.165. ஷாருக்கானின் ஜாதகம் L.165. Shah Ruk Khan\'s Horoscoe1.1.2015அலசல் பாடம்Notable Horoscope-----------------------நம் தமிழ்நாட்டு ரசிகர்களை ரஜினி என்ற பெயர் எப்படி ஈர்க்குமோ, அப்படி அகில இந்திய அளவில், குறிப்பாக இந்திப்பட ரசிகர்களின் மத்தியில் Read More »

L.133 திரு.நரசிம்ம ராவ் அவர்களின் ஜாதகம்.

4704140020_7122011014_b

L.133V.I.P HoroscopesL.133 திரு.நரசிம்ம ராவ் அவர்களின் ஜாதகம்.L.133 Horoscope of P.V.Narasimha Rao29.5.2014நரசிம்ம ராவ்---------------------------------------பெயர்: பி.வி.நரசிம்ம ராவ்புகழ்: இந்தியாவின் 9ஆவது பிரதம மந்திரிபிறந்த தேதி: 28.6.1921 பிறந்த நேரம். காலை 11.30 மணிபிறந்த ஊர்: Read More »

L.132 முன்னாள் பாரதப் பிரதமர் மொரார்ஜி தேசாயின் ஜாதகம்

4704140020_7122011014_b

L.132V.I.P HoroscopesL.132 முன்னாள் பாரதப் பிரதமர் மொரார்ஜி தேசாயின் ஜாதகம்L.132 Horoscope of Ex.Prime Minister Morarji Desai29.5.2014--------------------------------பெயர்: மொரார்ஜி தேசாய்பிறந்த தேதி: 29.2.1896இறந்த தேதி: 10.4.1995வாழ்ந்த காலம் சுமார் 99 ஆண்டுகள்பிறந்த ஊர் Read More »

L.89. நடிகர் பாக்யராஜின் ஜாதகம்

4704140020_7122011014_b

Post.89L.89. Horoscope of K.BhagyarajL.89. நடிகர் பாக்யராஜின் ஜாதகம்15.2.2014திரைப்பட நடிகர், கதாசிரியர், இயக்குனர், தயாரிப்பாளர். கே.பாக்யராஜ்இவருக்கு அறிமுகம் தேவையில்லை. 1979 ஆம் ஆண்டு படங்களுக்கு கதை வசனம் எழுதியதோடு, தன் குரு நாதர் பாரதிராஜாவின் Read More »

L.79 லதா மங்கேஷ்கரின் ஜாதகம்

4704140020_7122011014_b

Post 79L.79 Horoscope of  Lata MangeshkarL.79 லதா மங்கேஷ்கரின் ஜாதகம்அலசல் பாடம்லதா மங்கேஷ்கரைப் பற்றிப் புதிதாகச் சொல்ல எதுவுமில்லை. நாடறிந்த, புகழ் பெற்ற பாடகி. மக்களின் மனத்தைக் கவர்ந்தவர்.28.9.1929ஆம் தேதி இரவு 11.51 Read More »

36. மேதகு விக்டோரியா மகாராணியின் ஜாதகம்.

4704140020_7122011014_b

Notable Horoscopesஉதாரண ஜாதகங்கள்அலசல் பாடம்36. Horoscope of Queen Victoria36. மேதகு விக்டோரியா மகாராணியின் ஜாதகம்.யார் யாரையோ மேதகு என்ற அடையாளத்துடன் சொல்கிறோம். 26 நாடுகளுக்கு 61 வருடங்களுக்கு, அரசியாக அல்ல பேரரசியாக இருந்த Read More »

35. அன்னை இந்திராகாந்தியின் ஜாதகம்

4704140020_7122011014_b

அலசல் பாடம்பயிற்சிப் பாடங்கள்Practical Lessons35. அன்னை இந்திராகாந்தியின் ஜாதகம்35. Horoscope of Srimathi Indira Gandhi இந்தியாவில், அதிகம் பேர்களால் கையாளப்பட்ட, பார்க்கப் பெற்ற, அலசப்பெற்ற ஜாதகத்தை உங்கள் பார்வைக்கு  வைக்கிறேன். அன்னை இந்திரா காந்தி Read More »

34.ஜெயலலிதா அம்மையாரின் ஜாதகம்

4704140020_7122011014_b

Notable Horoscopesபிரபலங்களின் ஜாதகங்கள்இது அலசல் பாடம். உங்கள் பயிற்சிக்காக!உதாரண ஜாதகம்Horoscope of Selvi Jayalalithaஜெயலலிதா அம்மையாரின் ஜாதகம்அம்மையாரின் ஜாதகத்திலுள்ள சிறப்பு அம்சங்கள்----------------------------------------------------24.6.1991 அன்று அவர் முதலமைச்சரானார்! நேற்று என் பதிவில் வந்து ஒரு அன்பர் கேட்டிருந்தார், Read More »

19.கணிதமேதை சீனிவாச ராமானுஜரின் ஜாதகம்

4704140020_7122011014_b

கணிதமேதை சீனிவாச ராமானுஜரின் ஜாதகம்வகுப்பறையில் நேற்றையப் (25.11.2013) புதிரில் கொடுத்ததிருந்த ஜாதகத்திற்கு உரியவர் அவர்தான்!அந்த மகா மேதையைப் பற்றிய அரிய தகவல்களைப் படிப்பதற்கான சுட்டி கீழே உள்ளது.http://en.wikipedia.org/wiki/Srinivasa_Ramanujanஅந்த மேதையின் கதையை முழுமையாகப் படியுங்கள். அப்போதுதான் Read More »


Scroll To Top
Login with your Classroom Account !
« « « « « « « « « « « « « « « « « « « « « « « « « «
Email Id
Password
 
New members Register Here !

"God always gives the very best to those who leave the choice to Him"

நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
கோளென் செயுங்கொடுங் கூற்றன் செயுங் - குமரேசரிரு
தாளுஞ் சிலம்புஞ் சதங்கையுந் தண்டையுஞ் சண்முகமுந்
தோளுங் கடம்பு மெனக்கு முன்னே வந்து தோன்றிடினே.
-அருணகிரிநாதர் (கந்தரலங்காரப்பாடல்)