அறிவிப்புAnnouncement regarding the order of the lessonsபாடங்களை Archives in the side bar பார்த்துப் படிக்கவும்14-11-2013 ல் 22 பாடங்கள் உள்ளன. 1 முதல் 22 வரை எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன.முதலில் 1 Read More »
வரவேற்புப் பதிவு
கேலக்ஸி வகுப்பறை உங்கள் அனைவரையும் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறது!Galaxy2007 classroom Welcomes you Allஉங்கள் அனைவரின் வரவும் நல் வரவாகட்டும்.உங்கள் அனைவரின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் இந்த வகுப்பின் பாடங்கள் இருக்கும்.பாடங்கள் அனைத்தும் எளிமையாகவும், அனைவருக்கும் Read More »
L.168 மன அமைதியின்மை
L.168L.168 மன அமைதியின்மைL.168. No piece of mind அலசல் பாடம்மன அமைதி என்பது முக்கியம். ஒரு நாள் முழுவதும் உணவு இல்லாமல் பட்டினியோடு இருந்து விடலாம். ஆனால் ஒருநாள் முழுவதும் மன அமைதி Read More »
L.167 புற்று நோய்
L.167L.167 புற்று நோய்L.167 Cancer diseaseஒரு பார்வை8.1.2015விதியை யாரை விட்டது?கஷ்டங்கள், துன்பங்கள், துயரங்கள் எல்லாம் வர வேண்டிய காலத்தில் வந்தே தீரும். யாரும் அதை வேலியிட்டுத் தடுக்க முடியாது. வேலியை உடைத்துத் தூளாக்கிவிட்டு அவைகள் Read More »
L.166 வாஜ்பாயின் ஜாதகம்
L.166L.166 வாஜ்பாயின் ஜாதகம் L.166 Horoscope of Vajpayeeஅலசல் பாடம்வாஜ்பாயைத் தெரியாதவர்கள் இருக்கமுடியாது. நாட்டின் பிரதமராக ஐந்து ஆண்டுகள் பதவியில் இருந்தவர். காலம் 1998 முதல் 2004ம் ஆண்டுவரை. பதவியில் இருந்த காலத்தில் பல Read More »
L.165. ஷாருக்கானின் ஜாதகம்
L.165L.165. ஷாருக்கானின் ஜாதகம் L.165. Shah Ruk Khan\'s Horoscoe1.1.2015அலசல் பாடம்Notable Horoscope-----------------------நம் தமிழ்நாட்டு ரசிகர்களை ரஜினி என்ற பெயர் எப்படி ஈர்க்குமோ, அப்படி அகில இந்திய அளவில், குறிப்பாக இந்திப்பட ரசிகர்களின் மத்தியில் Read More »
வாத்தியாரின் வாழ்த்துக்கள்
வாத்தியாரின் புத்தாண்டு வாழ்த்துக்கள்!அன்புள்ள கேலக்ஸி 2007 வகுப்பு மாணவக் கண்மணிகள் அனைவருக்கும், வாத்தியாரின் அன்பான வணக்கங்கள், மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!இந்தப் புத்தாண்டில் உங்கள் வாழ்க்கை எல்லா வழிகளிலும் மேன்மை அடையட்டும். பழநி அப்பன் அதற்குத் Read More »
L.164 நல்ல செயல்களுக்கான நாட்கள்
L.164L.164 நல்ல செயல்களுக்கான நாட்கள்L.164 Auspecious days for good deeds25.9.2014நல்ல செயல்கள் என்றால் என்ன என்பதை முதலில் பார்ப்போம்.புது மனை வாங்குவது, நிலம் வாங்குவது, திருமணத்திற்கு வரன் பார்ப்பது, புதுத் தொழில் துவங்குவது. Read More »
L.163 பழமையான ஜோதிட நூல்கள்
L.163L.163 பழமையான ஜோதிட நூல்கள்L.163 Ancient Books on Astrology25.9.2014காத்திருந்த அனைவருக்கும் வாத்தியாரின் கனிவான வணக்கம். நன்றி!மீண்டும் பாடங்களைத் துவங்குவோம்!----------------------------------------------------நான் பள்ளியில் படிக்கின்ற காலத்தில் சில ஆசிரியர்கள் பாடநூலை (Text Book) வைத்துப் பாடம் Read More »
வேண்டுகோள்
7.9.2014வேண்டுகோள்சென்ற 20 தினங்களாக உடல் நலக் குறைவால், சிகிச்சை மேற்கொண்டு வருகிறேன். Blood Pressure & Diabetic நல்ல மருத்துவரிடம் சிகிச்சை மேற்கொண்டு வருகிறேன். நிறைய மருந்துகள் பரிந்துரைத்துள்ளார். உட்கொண்டு வருகிறேன்.அவர் தினமும் காலை Read More »