Friday , 03 July 2020
Breaking News

பாடம் எண் 66 இயற்கையான சுபக்கிரகங்களும், இயற்கையான தீய கிரகங்களும்! 24-3-2016

4704140020_7122011014_b

பாடம் எண் 66இயற்கையான சுபக்கிரகங்களும், இயற்கையான தீய கிரகங்களும்!Lesson No.66Natural benefis and natural malefics 24-3-2016நீங்கள் நல்லவரா அல்லது கெட்டவரா?நமக்கு நாம் எப்போதும், எந்த நிலையிலும் நல்லவர்தான். நாம் செய்யும் செயல்கள் அனைத்தும் Read More »

பாடம் எண்.65 கோச்சார ராகுவின் பலன்கள் 24-3-2016

4704140020_7122011014_b

பாடம் எண்.65கோச்சார ராகுவின் பலன்கள்Lesson No.65Effects of Transit Rahu24-3-2016ராகு சாயா கிரகம். சொந்த வீடு இல்லாத கிரகம். மற்ற ஏழு கிரகங்களுக்கும் ஒவ்வொரு நாள் ஆதிக்க நாளாக உள்ளது. அதனால்தான் தினமும் ராகுவிற்கு Read More »

சொந்த ஊரில் வசிக்கும் பாக்கியம் பாடம் எண்.64 24-3-2016

4704140020_7122011014_b

சொந்த ஊரில் வசிக்கும் பாக்கியம்பாடம் எண்.64Living in native placeLesson 6424-3-2016தலைப்பு: சொந்த ஊர்சொந்த ஊர் என்றாலே எல்லோருக்கும் ஒரு மயக்கம்தான். சொந்த ஊரில் வசிப்பதே ஒரு பாக்கியம்தான்ஆனாலும் அது நம் கையிலா இருக்கிறது? Read More »

பாடம் எண்.63 முக்கியவிதிகள் 24-3-2016 தலைப்பு: யோகங்களின் முக்கியத்துவம்

4704140020_7122011014_b

பாடம் எண்.63Lesson No.63Key Pointsமுக்கியவிதிகள்24-3-2016தலைப்பு: யோகங்களின் முக்கியத்துவம்ஒரு ஜாதகத்தைப் பார்த்தவுடன் அற்புதமாக உள்ளது. அல்லது அருமையாக உள்ளது. அல்லது நன்றாக உள்ளது அல்லது சுமாராக/சாதாரணமாக உள்ளது. அல்லது மோசமாக உள்ளது. மிகவும் மோசமாக உள்ளது. Read More »

கல்வியின் மேன்மை பாடம் எண்.62 23-3-2016 முக்கியவிதிகள்

4704140020_7122011014_b

கல்வியின் மேன்மைImportance o Educationபாடம் எண்.62Lesson No.6223-3-2016முக்கியவிதிகள்கல்வியைப் பற்றிச் ஜோதிடம் சொல்வதென்ன?    ”கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு    மாடல்ல மற்றை யவை”          - திருக்குறள்    ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும், Read More »

மகிழ்ச்சியான மண வாழ்க்கை பாடம் எண்.61 23-3-2016

4704140020_7122011014_b

மகிழ்ச்சியான மண வாழ்க்கைHappy married life!பாடம் எண்.61Lesson No.6123-3-2016Key Pointsதலைப்பு: மகிழ்ச்சியான மண வாழ்க்கை---------------------------------------------பள்ளிக்கூடத்தில் இருப்பதுபோல சிலபஸ் எல்லாம் கிடையாதுமுக்கிய விதிகள், அலசல் பாடங்கள், உதாரண ஜாதகங்கள் என்று பாடங்கள் கலவையாக இருக்கும்.படிப்பதற்கு சுவையாக, Read More »

முக்கிய விதிகள்! பாடம் எண்.60 22-3-2016

4704140020_7122011014_b

முக்கிய விதிகள்!Important Rulesபாடம் எண்.60Lesson No.6022-3-2016முக்கிய விதிகள்!பாடங்களில் அடியேன் அடிக்கடி உபயோகிக்கும் சொற்கள்:வலிமையாக இருக்க வேண்டும்கெட்டுப் போயிருக்ககூடாது.பாடங்களைப் படித்துப் படித்து, உங்களுக்கும் அச்சொற்களின் அர்த்தம் முழுமையாகப் பிடிபட்டிருக்கும்.ஒரு ஜாதகத்தில் முக்கியமான அம்சங்கள்.1.   லக்கினமும், லக்கினாதிபதியும் Read More »

சந்திரனின் முக்கியத்துவம்! பாடம் எண்.59 22-3-2016

4704140020_7122011014_b

சந்திரனின் முக்கியத்துவம்!Importance of MoonLesson No.59பாடம் எண்.5922-3-2016சந்திரனின் முக்கியத்துவம்!மனிதனுக்கு உடல் நிலை எத்தனை முக்கியமோ,  மன நிலையும் அத்தனை முக்கியமானது!மனம் உற்சாகமாவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும்போது களத்தில் இறங்கினால் எதை வேண்டுமென்றாலும் சாதிக்கலாம்.சிலர் எப்போதும் உற்சாகமாக Read More »

யோககாரகன் முக்கிய விதிகள் பாடம் எண்.58

4704140020_7122011014_b

யோககாரகன்முக்கிய விதிகள் பாடம் எண்.58Key Points Lesson No.58Yogakarakan Lord for LuckLesson 58Date 15-3-2016யாருக்கு யார் யோககாரகன்?யோகம் என்றால் அதிர்ஷ்டம் (Good Luck) என்று பொருள்படும். யோககாரகன் என்பதற்கு அதிர்ஷ்டத்தைக் கொடுப்பவன் என்று Read More »

திருமண வாழ்க்கை! முக்கிய விதிகள். பாடம் எண்.56

4704140020_7122011014_b

திருமண வாழ்க்கை!Married Lifeமுக்கிய விதிகள். பாடம் எண்.56Key Points Lesson No.56திருமண வாழ்க்கை!திருமணம் என்பது ஒருவரின் வாழ்வில் முக்கியமான நிகழ்வு. அதி முக்கியமான நிகழ்வு என்றுகூடச் சொல்லலாம்.கிரேக்க மேதை சாக்ரடீஸ் சொன்னாராம் “எப்படியும் திருமணம் Read More »


Scroll To Top
Login with your Classroom Account !
« « « « « « « « « « « « « « « « « « « « « « « « « «
Email Id
Password
 
New members Register Here !

"God always gives the very best to those who leave the choice to Him"

நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
கோளென் செயுங்கொடுங் கூற்றன் செயுங் - குமரேசரிரு
தாளுஞ் சிலம்புஞ் சதங்கையுந் தண்டையுஞ் சண்முகமுந்
தோளுங் கடம்பு மெனக்கு முன்னே வந்து தோன்றிடினே.
-அருணகிரிநாதர் (கந்தரலங்காரப்பாடல்)