Friday , 03 July 2020
Breaking News

பாடம் எண்.85. பாரிஜாத யோகம். யோகங்கள்

4704140020_7122011014_b

பாடம் எண்.85.பாரிஜாத யோகம்.யோகங்கள்Lesson No..85.Parijatha Yoga10-7-2016பாரிஜாத மலர் என்றால் தெரியுமா? பலருக்கும் தெரியாது. ஆனால் பவளமல்லி மலர் என்றால் அனைவருக்கும் தெரியும்.வெண்மையான இதழ்களைக் கொண்டதும் ஆரஞ்சு நிற காம்புகளைக் கொண்டதுமான மலர் பவளமல்லிகை. தேவலோக Read More »

பாடம் எண்.86. சரஸ்வதி யோகம் வைரின்ச்ச யோகா

4704140020_7122011014_b

பாடம் எண்.86.சரஸ்வதி யோகம்வைரின்ச்ச யோகாயோகங்கள்Lesson No.86Saraswathi YogaVairincha Yoga10-7-2016சரஸ்வதி யோகம் என்றவுடன், வெள்ளைத்தாமரைப் பூவில் இருக்கும், வீணை செய்யும் ஒலியில் இருக்கும் சரஸ்வதியைப் போல ஜாதகனும் இருப்பான் என்று நினைத்துவிடாதீர்கள். இது அதீதப் படிப்பிற்கான, Read More »

பாடம் எண்.84. பஞ்சமஹாபுருஷ யோகம்.மாமனித யோகம்! யோகங்கள்

4704140020_7122011014_b

பாடம் எண்.84.பஞ்சமஹாபுருஷ யோகம்.மாமனித யோகம்! யோகங்கள்Lesson No.8410-7-2016Lessons on yogas: Pancha Mahapurusha Yoga மாமனிதர் என்று சிலரைச் சொல்வோம். அதாவது He is a great man என்று சிலரைச் சொல்வோம்.அதற்கான ஜாதக Read More »

நிஸ்வா யோகம்! பாடம் எண்.83. மறுக்கப்பெற்ற செல்வம். நிஸ்வா யோகம்!

4704140020_7122011014_b

நிஸ்வா யோகம்!பாடம் எண்.83.மறுக்கப்பெற்ற செல்வம். நிஸ்வா யோகம்!Nisva YogaLesson No.83. devoid of wealth7-7-2016Nisva Yoga : நிஸ்வா யோகம்!ஸ்வா எனும் வடமொழிச்சொல்லிற்கு செல்வம் என்று பொருள்.நி என்னும் சொல் உடன் சேரும்போது மறுக்கப்பெற்ற Read More »

பாடம் எண்.82. அதிர்ஷ்டமின்மைக்கான யோகம்! அரிஷ்ட யோகம்:

4704140020_7122011014_b

பாடம் எண்.82.அதிர்ஷ்டமின்மைக்கான யோகம்!அரிஷ்ட யோகம்:Lesson No.19.Lesson on MisfortuneArishta Yoga7-7-2016அதிர்ஷ்டமின்மைக்கான யோகம்!’என்ன சார் அதிர்ஷ்டம் இல்லாமல் இருப்பது கூட யோகத்தில் வருமா?” என்று யாரும் கேட்க வேண்டாம். அது அவயோகக் கணக்கில் வரும். லட்சணமான Read More »

பாடம் எண். 81 லக்கினத்தைப் பார்க்கும் கிரகங்கள் தரும் பலன்கள். 5-7-2016

4704140020_7122011014_b

Lesson No.81பாடம் எண். 815-7-2016The results of planets aspecting Lagna-------------------------------------------லக்கினத்தைப் பார்க்கும் கிரகங்கள் தரும் பலன்கள்.சூரியன் லக்கினத்தைப் பார்க்க வீரம் மிக்கவர். பெண்களிடம் எளிதில் கோபம் கொள்வார். அரசு உத்தியோகம் அமையும். தந்தையின் Read More »

பாடம் எண்.80 5-7-2016 பகை வீடுகளில் அமர்ந்திருக்கும் கிரகங்கள்

4704140020_7122011014_b

Lesson No.80பாடம் எண்.805-7-2016பகை வீடுகளில் அமர்ந்திருக்கும் கிரகங்கள்-----------------------------------------------------பகை வீடுகளில் அமர்ந்திருக்கும் கிரகங்களால் ஏற்படும் பலன்கள்இரண்டு கிரகங்கள் பகை பெற்றால் எப்போதும் சண்டை இடுபவராக இருப்பார்.மூன்று கிரகங்கள் பகை பெற கடின உழைப்பும், ஏழ்மையும் உடையவர்.நான்கு Read More »

பாடம் எண்.79 4-7-2016 நீசம் பெற்ற கிரகங்களால் என்ன பயன்?

4704140020_7122011014_b

Lesson No.79பாடம் எண்.794-7-2016நீசம் பெற்ற கிரகங்களால் என்ன பயன்?-------------------------------------------ஜாதகத்தில் கிரகங்கள் உச்சம், ஆட்சி, நட்பு என்று நல்ல நிலைமையில் இல்லாவிட்டாலும், நீசமடைந்திருக்கக்கூடாது. நீசம் அடைந்த கிரகத்தால் ஒரு நல்ல பயனும் இருக்காது. செல்லாத காசு Read More »

பாடம் எண். 78 3-7-2016 பல கிரகங்கள் நட்பு வீட்டில் இருந்தால் தரும் பலன்கள்.

4704140020_7122011014_b

Lesson No.78பாடம் எண். 783-7-2016பல கிரகங்கள் நட்பு வீட்டில் இருந்தால் தரும் பலன்கள்.-------------------------------------------------------சிலருக்கு ஜாதகத்தில், சில கிரகங்கள் நட்பு வீடுகளில் இருக்கும். நட்பு வீடுகளில் இருக்கும் கிரகங்கள் நன்மை செய்பவை. ஒன்றிற்கு மேற்பட்ட கிரகங்கள் Read More »

பாடம் எண்.77 2-3-2016 பல கிரகங்கள் ஆட்சி பெற்றால் தரும் பலன்கள்

4704140020_7122011014_b

பாடம் எண்.772-3-2016பல கிரகங்கள் ஆட்சி பெற்றால் தரும் பலன்கள்---------------------------------------------------சிலருக்கு ஜாதகத்தில் ஒரு கிரகம் ஆட்சி பெற்றிருக்கும். அதுவும் லக்கினாதிபதி ஆட்சி பெற்றிருந்தால் நல்லது. அதுவும் ஆட்சி பெற்ற லக்கினாதிபதி திரிகோண இடங்களில் இருந்தால் மிகவும் Read More »


Scroll To Top
Login with your Classroom Account !
« « « « « « « « « « « « « « « « « « « « « « « « « «
Email Id
Password
 
New members Register Here !

"God always gives the very best to those who leave the choice to Him"

நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
கோளென் செயுங்கொடுங் கூற்றன் செயுங் - குமரேசரிரு
தாளுஞ் சிலம்புஞ் சதங்கையுந் தண்டையுஞ் சண்முகமுந்
தோளுங் கடம்பு மெனக்கு முன்னே வந்து தோன்றிடினே.
-அருணகிரிநாதர் (கந்தரலங்காரப்பாடல்)