Friday , 03 April 2020
Breaking News

பாடம் எண்.96 பயிற்சிப் பாடம் ஜாதகத்தை வைத்து அலசல் பாடம் வெளிநாட்டு வேலை

4704140020_7122011014_b

பாடம் எண்.96பயிற்சிப் பாடம்ஜாதகத்தை வைத்து அலசல் பாடம்வெளிநாட்டு வேலைLesson No.96Practical Lesson22-7-2016சிலருக்கு வெளிநாட்டில் வேலை பார்க்கும் ஆசை அதீதமாக இருக்கும். அதில் தவறில்லை. கிடைத்தால் அவருக்கும் அவரது குடும்பத்தார்களுக்கும் மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் எல்லோருக்கும் Read More »

பாடம் எண்.95 பயிற்சிப்பாடம் ஜாதகத்தை வைத்து அலசல் பாடம்

4704140020_7122011014_b

பாடம் எண்.95பயிற்சிப்பாடம்ஜாதகத்தை வைத்து அலசல் பாடம்Lesson No.95Practical Lesson22-7-2016சிலர் அடிக்கடி இருக்கும் வேலையை உதறி விட்டு அடுத்த வேலைக்குத் தாவுவார்கள். இன்றைய கணினித் துறையுல் அது சர்வ சாதாரணமாக நடக்கிறது. ஆனால் முற்காலத்தில் அப்படி Read More »

பாடம் எண்.94 பயிற்சிப் பாடம் ஜாதகத்தை வைத்து அலசல் பாடம் 20-7-2016

4704140020_7122011014_b

பாடம் எண்.94பயிற்சிப் பாடம்ஜாதகத்தை வைத்து அலசல் பாடம்20-7-2016Lesson No.94Practical Lessonகீழே உள்ள ஜாதகம் ஒரு பொல்லாத மனிதனின் ஜாதகம். சின்ன வயதில் பெற்றோர்களுக்கும், திருமணமான பின் மனைவிக்கும், உடன் இருப்பவர்களுக்கும், குடும்பத்தினருக்கும் அதிகமான பிரச்சினைகளையும், Read More »

பாடம் எண்.93 பயிற்சிப் பாடம் ஜாதகத்தை வைத்து அலசல் பாடம் 20-7-2016

4704140020_7122011014_b

பாடம் எண்.93பயிற்சிப் பாடம்ஜாதகத்தை வைத்து அலசல் பாடம்20-7-2016Lesson No.93Practical Lessonகீழே உள்ள ஜாதகம் ஒரு பொறியியல் பட்டதாரியின் ஜாதகம். ஜாதகன் படித்து முடித்து சில ஆண்டுகள் ஆன போதும். நல்ல வேலை கிடைக்கவில்லை.கேள்வி: வேலை Read More »

பாடம் எண்.92 ஆறாம் வீடும் அதன் அதிபதி அமர்ந்த இடத்திற்கான பலன்களும் 20-7-2016

4704140020_7122011014_b

பாடம் எண்.92ஆறாம் வீடும் அதன் அதிபதி அமர்ந்த இடத்திற்கான பலன்களும்20-7-2016Lesson No.926th House and placement benefit of its lordகிரகங்களின் அமர்விடப் பலன்கள்:Placement benefits of planets!கிரகங்களின் அமரும் இடத்தைவைத்துப் பலன்கள் வேறுபடும். Read More »

பாடம் எண்.91 ஐந்தாம் வீடும் அதன் அதிபதி அமர்ந்த இடத்திற்கான பலன்களும் 20-7-2016

4704140020_7122011014_b

பாடம் எண்.91ஐந்தாம் வீடும் அதன் அதிபதி அமர்ந்த இடத்திற்கான பலன்களும்20-7-2016Lesson No.915th House and placement benefit of its lordகிரகங்களின் அமர்விடப் பலன்கள்:Placement benefits of planets!கிரகங்களின் அமரும் இடத்தைவைத்துப் பலன்கள் வேறுபடும். Read More »

பாடம் எண்.90 நான்காம் வீடும் அதன் அதிபதி அமர்ந்த இடத்திற்கான பலன்களும் 19-7-2016

4704140020_7122011014_b

பாடம் எண்.90நான்காம் வீடும் அதன் அதிபதி அமர்ந்த இடத்திற்கான பலன்களும்19-7-2016Lesson No.904th House and placement benefit of its lordகிரகங்களின் அமர்விடப் பலன்கள்:Placement benefits of planets!கிரகங்களின் அமரும் இடத்தைவைத்துப் பலன்கள் வேறுபடும். Read More »

பாடம் எண்.89 மூன்றாம் வீடும் அதன் அதிபதி அமர்ந்த இடத்திற்கான பலன்களும் 15-7-2016

4704140020_7122011014_b

Lesson No.893rd House and placement benefit of its lordபாடம் எண்.89மூன்றாம் வீடும் அதன் அதிபதி அமர்ந்த இடத்திற்கான பலன்களும்15-7-2016கிரகங்களின் அமர்விடப் பலன்கள்:Placement benefits of planets!கிரகங்களின் அமரும் இடத்தைவைத்துப் பலன்கள் வேறுபடும். Read More »

பாடம் எண்.88 இரண்டாம் வீடும், அதன் அதிபதி அமரும் இடத்திற்கான பலன்கள் 15-7-2016

4704140020_7122011014_b

Lesson No.88Second House and placement benefits of its lordபாடம் எண்.88இரண்டாம் வீடும், அதன் அதிபதி அமரும் இடத்திற்கான பலன்கள்15-7-2016கிரகங்களின் அமர்விடப் பலன்கள்:Placement benefits of planets!கிரகங்களின் அமரும் இடத்தைவைத்துப் பலன்கள் வேறுபடும். Read More »

பாடம் எண்.87 கிரகங்களின் அமர்விடப் பலன்கள்:

4704140020_7122011014_b

பாடம் எண்.87கிரகங்களின் அமர்விடப் பலன்கள்:Lesson 87Placement benefits of planets!12-7-2016கிரகங்களின் அமரும் இடத்தைவைத்துப் பலன்கள் வேறுபடும். அவற்றை விவரமாகப் பார்ப்போம்!முதலில் லக்கின அதிபதி!1அவர் முதல் வீட்டில், அதாவது லக்கினத்திலேயே இருந்தால், அதுவும் ஆட்சி பெற்று Read More »


Scroll To Top
Login with your Classroom Account !
« « « « « « « « « « « « « « « « « « « « « « « « « «
Email Id
Password
 
New members Register Here !

"God always gives the very best to those who leave the choice to Him"

நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
கோளென் செயுங்கொடுங் கூற்றன் செயுங் - குமரேசரிரு
தாளுஞ் சிலம்புஞ் சதங்கையுந் தண்டையுஞ் சண்முகமுந்
தோளுங் கடம்பு மெனக்கு முன்னே வந்து தோன்றிடினே.
-அருணகிரிநாதர் (கந்தரலங்காரப்பாடல்)