Thursday , 28 May 2020
Breaking News

பாடம் எண்.116 துஷ்கிரிதி யோகம் யோகங்கள்

4704140020_7122011014_b

பாடம் எண்.116 துஷ்கிரிதி யோகம்யோகங்கள்Lesson No.116Dushkriti Yogam28-7-2016 களத்திர ஸ்தானமான ஏழாம் வீட்டின் அதிபதி, லக்கினத்தில் இருந்து 6 அல்லது 8 அல்லது 12ஆம் வீட்டில் இருக்கும் அமைப்பிற்கு துஷ்கிரிதி யோகம் என்று பெயர். Read More »

பாடம் எண்.115 பாமர யோகம் யோகங்கள்

4704140020_7122011014_b

பாடம் எண்.115 பாமர யோகம்யோகங்கள்Lesson No.115. Pamara Yogam28-7-2016ஐந்தாம் வீட்டுக்காரன், 6 அல்லது 8 அல்லது 12ஆம் வீடுகளில் போய் அமர்ந்திருந்தால் அதற்கு, அந்த அமைப்பிற்குப் பாமர யோகம் என்று பெயர். அது ஒரு Read More »

சாரதா யோகா பாடம் எண்.114.சாரதா யோகம் யோகங்கள்

4704140020_7122011014_b

சாரதா யோகாபாடம் எண்.114.சாரதா யோகம்யோகங்கள்Lesson no.114 Saradha Yoga28-7-2016சாரதா யோகம் என்பது ஒரு நல்ல யோகம். ஆட்சியாளர்களின் நட்பு இருக்கும். அந்தக் காலம் என்றால் அரசனின் நட்பு என்று சொல்லலாம். இப்போது என்ன சொல்வது? Read More »

பாடம் எண்.113. லெட்சுமி யோகம் யோகங்கள்

4704140020_7122011014_b

பாடம் எண்.113.லெட்சுமி யோகம்யோகங்கள்Lesson no113 Lakshmi Yoga28-7-2016செல்வம் இருந்தால் போதும். வாழ்க்கையில் எல்லா சுகங்களும் நம்மைத் தேடி வரும். அதை மறுப்பதற்கு இல்லை. இன்று எல்லா மனிதர்களும் பொருள் ஈட்டளில் தங்கள் இயல்பு வாழ்க்கையைத் Read More »

பாடம் எண்.112. வர்கோத்தம யோகம் Lesson 112

4704140020_7122011014_b

பாடம் எண்.112. வர்கோத்தம யோகம்யோகங்கள்Lesson 112Vargothamam28-7-2016Lessons on Yoga: வர்கோத்தமம்!வர்கோத்தமம் என்பது ஒரு கிரகம் ராசிச் சக்கரத்திலும், நவாம்ச சக்கரத்திலும் ஒரே இடத்தில் இருப்பதைக் குறிக்கும்!ராசி, மற்றும் நவாம்சத்தில் ஒரே இடத்தில் லக்கினம் இருந்தால் Read More »

பாடம் எண்.111 வீடுகளும் கிரகங்களும் - ஆறாம் வீடு

4704140020_7122011014_b

பாடம் எண்.111வீடுகளும் கிரகங்களும் - ஆறாம் வீடுL.111 Houses and planets - Sixth House28-7-20161ஆறாம் வீட்டில் சூரியன் இருந்தால், ஜாதகன் கடன், சத்ரு, அதாவது எதிரிகள் இல்லாதவன். அதி நோய், கண் நோய், Read More »

பாடம் எண்.110 வீடுகளும் கிரகங்களும் - ஐந்தாம் வீடு

4704140020_7122011014_b

பாடம் எண்.110வீடுகளும் கிரகங்களும் - ஐந்தாம் வீடுL.109 Houses and planets - Fifth House27-7-20161. ஐந்தாம் வீட்டில் சூரியன் இருந்தால், சிவபக்தன், சிவாலய தரிசனங்கள் உடையவர். ஆத்ம ஞானம், யோக அப்பியாசங்கள் உடையவர்.2ஐந்தாம் Read More »

பாடம் எண்.109 வீடுகளும் கிரகங்களும் - நான்காம் வீடு

4704140020_7122011014_b

பாடம் எண்.109வீடுகளும் கிரகங்களும் - நான்காம் வீடுL.109 Houses and planets - Fourth House27-7-2016நான்காம் வீட்டில் இருக்கும் கிரகங்களை வைத்துப் பலன்கள்1நான்காம்  வீட்டில் சூரியன் இருந்தால், கல்வித்தடை, வாகன முடக்கம், நெருப்பினால் பயம், Read More »

பாடம் எண்.108 வீடுகளும் கிரகங்களும் - மூன்றாம் வீடு

4704140020_7122011014_b

பாடம் எண்.108வீடுகளும் கிரகங்களும் - மூன்றாம் வீடுL.108 Houses and planets27-7-2016மூன்றாம் வீட்டில் இருக்கும் கிரகங்களை வைத்துப் பலன்கள்1மூன்றாம் வீட்டில் சூரியன் இருந்தால் தைரியம் மிக்கவர். மிரட்டும் மனப் பான்மை, கீழானவர்களிடம் பகைமை உடையவர். Read More »

பாடம் எண்.107 வீடுகளும் கிரகங்களும் - இரண்டாம் வீடு

4704140020_7122011014_b

பாடம் எண்.107வீடுகளும் கிரகங்களும் - இரண்டாம் வீடுL.107 Houses and planets27-7-2016இரண்டாம் வீட்டில் இருக்கும் கிரகங்களை வைத்துப் பலன்கள்:1இரண்டாம் வீட்டில் சூரியன் இருந்தால், வலக்கண் வியாதி, பல் வியாதி, வாய்ப்புண் உடையவர். அதிகார வசனம், Read More »


Scroll To Top
Login with your Classroom Account !
« « « « « « « « « « « « « « « « « « « « « « « « « «
Email Id
Password
 
New members Register Here !

"God always gives the very best to those who leave the choice to Him"

நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
கோளென் செயுங்கொடுங் கூற்றன் செயுங் - குமரேசரிரு
தாளுஞ் சிலம்புஞ் சதங்கையுந் தண்டையுஞ் சண்முகமுந்
தோளுங் கடம்பு மெனக்கு முன்னே வந்து தோன்றிடினே.
-அருணகிரிநாதர் (கந்தரலங்காரப்பாடல்)