Thursday , 28 May 2020
Breaking News

ஆர செளரி யோகம்! Ara Sauri Yoga Lesson N0.20 Stars2015 Class பாடம் எண்.20 யோகங்கள் 7.12.2015

4704140020_7122011014_b

ஆர செளரி யோகம்!Ara Sauri Yoga Lesson N0.20Stars2015 Class பாடம் எண்.20யோகங்கள் 7.12.2015-----------------------------------------------------------------யோகத்தைத் தெரிந்து கொள்ளும் முன் அதன் பெயர் விளக்கத்தைத் தெரிந்துகொள்வோம். ஆர என்னும் வட மொழிச் சொல்லிற்கு நேரடி விளக்கம் Read More »

அனபா யோகம் Anapha Yogam Lesson N0.19 Stars2015 Class பாடம் எண்.19 யோகங்கள் 7.12.2015

4704140020_7122011014_b

அனபா யோகம்Anapha YogamLesson N0.19Stars2015 Class பாடம் எண்.19யோகங்கள் 7.12.2015-----------------------------அனபா என்பதற்குத் தமிழில் அருஞ்சொற் பொருளைத் தேடாதீர்கள். அது வடமொழிச் சொல். அதை அப்படியே எடுத்துக்கொள்ளூங்கள்அனபா யோகம்:சந்திரன் இருக்கும் வீட்டிலிருந்து அதற்குப் 12ஆம் வீட்டில் Read More »

உங்கள் சந்தேகங்களும் எனது பதில்களும் Your doubts and my answers Stars2015 Class Lesson N0.18 பாடம் எண்.18 4.12.2015

4704140020_7122011014_b

உங்கள் சந்தேகங்களும் எனது பதில்களும்Your doubts and my answers Stars2015 Class Lesson N0.18பாடம் எண்.184.12.2015சென்ற வாரம் பின்னூட்டங்களில் வந்த உங்களுடைய சந்தேகங்களுக்கான பதில்களைக் கீழே தொகுத்துக் கொடுத்துள்ளேன். பாராட்டி வந்த பின்னூட்டங்களை Read More »

உங்கள் சந்தேகங்களும் எனது பதில்களும் Your doubts and my answers Stars2015 Class Lesson N0.17 பாடம் எண்.17 3.12.2015

4704140020_7122011014_b

உங்கள் சந்தேகங்களும் எனது பதில்களும்Your doubts and my answers Stars2015 Class Lesson N0.17பாடம் எண்.173.12.2015சென்ற வாரம் பின்னூட்டங்களில் வந்த உங்களுடைய சந்தேகங்களுக்கான பதில்களைக் கீழே தொகுத்துக் கொடுத்துள்ளேன். பாராட்டி வந்த பின்னூட்டங்களை Read More »

புத ஆதித்ய யோகம் Bhuda Aditya Yogam Lesson N0.16 Stars2015 Class பாடம் எண்.16 யோகங்கள் 3.12.2015 -----------------------

4704140020_7122011014_b

புத ஆதித்ய யோகம்Bhuda Aditya YogamLesson N0.16Stars2015 Class பாடம் எண்.16யோகங்கள் 3.12.2015-----------------------------------------புதனும், சூரியனும் ஒரு ராசியில் சேர்ந்திருந்தால் அது யோகத்தைக் கொடுக்கும். இந்த யோகத்தின் பெயர் புத ஆதித்ய யோகம்!-------------------------------பலன்:ஜாதகன் அல்லது ஜாதகிக்கு Read More »

சந்திரமங்கள யோகம் Chandra Mangala Yogam Lesson N0.15 Stars2015 Class பாடம் எண்.15 யோகங்கள் 3.12.2015 -------------------

4704140020_7122011014_b

சந்திரமங்கள யோகம்Chandra Mangala YogamLesson N0.15Stars2015 Class பாடம் எண்.15யோகங்கள் 3.12.2015-----------------------------------------”சந்திரமங்கள’ யோகம்”ஒரு ராசியில் சந்திரனும், செவ்வாயும் கூட்டணி போட்டு ஒன்றாக இருந்தால் நன்றாகக் கவனியுங்கள் - ஒன்றாக இருந்தால் அது ’சந்திரமங்கள’ யோகம் Read More »

கஜகேசரி யோகம் Gajakesari Yogam Lesson N0.14 Stars2015 Class பாடம் எண்.14 யோகங்கள் 30.11.2015 ---------------

4704140020_7122011014_b

கஜகேசரி யோகம்Gajakesari YogamLesson N0.14Stars2015 Class பாடம் எண்.14யோகங்கள் 30.11.2015-----------------------------------------மிகச்சிறந்த யோகங்களில் கஜகேசரி யோகமும் ஒன்று. கஜம் என்றால் யானை. கேசரி என்றால் சிங்கம். யானையின் தோற்றத்தையும், சிங்கத்தின்  பலத்தையும் கொடுக்கக்கூடிய யோகம் கஜகேசரி Read More »

பரிவர்த்தனை யோகம் Parivarthanai Yogam Lesson N0.13 Stars2015 Class பாடம் எண்.13 யோகங்கள் 30.11.2015

4704140020_7122011014_b

பரிவர்த்தனை யோகம்Parivarthanai YogamLesson N0.13Stars2015 Class பாடம் எண்.13யோகங்கள் 30.11.2015-----------------------------------------இரண்டு கிரகங்கள் இடம் மாறி ஒன்றின் வீட்டில் மற்றொன்று அமர்வது (interchange of places) பரிவர்த்தனை யோகம் ஆகும்!\"Parivartthanai means Planet A occupies Read More »

Lesson N0.12 Stars2015 Class பாடம் எண்.12 யோகங்கள் சஷ்ய யோகம் Sashya Yogam 28.11.2015

4704140020_7122011014_b

Lesson N0.12Stars2015 Class பாடம் எண்.12யோகங்கள் சஷ்ய யோகம்Sashya Yogam28.11.2015------------------------------------------------------------சனி - சனீஷ்வரனை மட்டுமே வைத்து வருவது இந்த யோகம்.சனீஷ்வரன் தனது சொந்த வீடுகளில் இருந்தாலும் அல்லது ஜாதகத்தில் உச்சம் பெற்று துலா ராசியில் Read More »

Lesson N0.11 Stars2015 Class பாடம் எண்.11 யோகங்கள் மாளவ்ய யோகம் Malavya Yogam 28.11.2015

4704140020_7122011014_b

Lesson N0.11Stars2015 Class பாடம் எண்.11யோகங்கள் மாளவ்ய யோகம்Malavya Yogam28.11.2015------------------------------------------------------------சுக்கிரன் - சுக்கிரனை மட்டுமே வைத்து வருவது இந்த யோகம்.சுக்கிரன் தனது சொந்த வீடுகளில் இருந்தாலும் அல்லது ஜாதகத்தில் உச்சம் பெற்று மீன ராசியில் Read More »


Scroll To Top
Login with your Classroom Account !
« « « « « « « « « « « « « « « « « « « « « « « « « «
Email Id
Password
 
New members Register Here !

"God always gives the very best to those who leave the choice to Him"

நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
கோளென் செயுங்கொடுங் கூற்றன் செயுங் - குமரேசரிரு
தாளுஞ் சிலம்புஞ் சதங்கையுந் தண்டையுஞ் சண்முகமுந்
தோளுங் கடம்பு மெனக்கு முன்னே வந்து தோன்றிடினே.
-அருணகிரிநாதர் (கந்தரலங்காரப்பாடல்)