Monday , 18 December 2017
Breaking News

L.115.எட்டாம் வீடு பகுதி 9

4704140020_7122011014_b

Post No.115L.115.8th House Part 9L.115.எட்டாம் வீடு பகுதி 910.4.2014மரணங்கள் பலவிதம்; ஒவ்வொன்றும் ஒருவிதம் - பகுதி 2இது சென்ற பதிவின் தொடர்ச்சி. அதைப் படித்திராதவர்கள், அதைப் படித்துவிட்டு வந்து இதைப் படிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Read More »

L.114. விருச்சிக லக்கினம்

4704140020_7122011014_b

Post 114L.114. விருச்சிக லக்கினம்L.114. Viruchiga Lagnam8.4.2014விருச்சிக லக்கினத்திற்கு உரிய முக்கிய பலன்கள்:இந்த லக்கினத்திற்கு குருவும், புதனும் சேர்ந்திருப்பது மிகுந்த நன்மைகளைக் கொடுக்கும். ஜாதகனுக்கு செல்வம் சேரும்.மகரராசியில் குரு இருக்கும் அமைப்பு ஜாதகனை தர்மச் Read More »

L.113. அஷ்டகவர்க்கப் பாடங்கள் - பகுதி 4

4704140020_7122011014_b

Post 113L.113. அஷ்டகவர்க்கப் பாடங்கள் -  பகுதி 4L.113. Ashtakavarga Lessons Part 47.4.2014அஷ்டகவர்க்கப் பாடங்கள் உட் தலைப்பு: வெட்டியதை என்ன செய்ய வேண்டும்?பரல்களின் விஷேசம் என்ன என்பதையும், கிரகங்களுக்கு உரிய பரல்கள் எப்படி Read More »

L.112.எட்டாம் வீடு பகுதி 8

4704140020_7122011014_b

Post No.112L.112.8th House Part 8L.112.எட்டாம் வீடு பகுதி 83.4.2014  பறவையின் அப்பாவித்தனத்தோடு இருக்கும் நம்மை நோக்கிக் காலன் வரும் காட்சி!+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++மரணங்கள் பலவிதம்; ஒவ்வொன்றும் ஒருவிதம்!கவியரசர் கண்ணதாசன் “பறவைகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம்” என்று பாடி Read More »

L.111 உங்களின் சிறந்த சேமிப்பு

4704140020_7122011014_b

Post 111L.111 You and your investmentL.111 உங்களின் சிறந்த சேமிப்புதங்கம் என்றால் தங்கம்தான்!1914ஆம் ஆண்டு ஒரு சவரன் தங்கத்தின் விலை பதிமூன்று ரூபாய். உண்மைதான் நம்புங்கள்இன்று அதன் விலை ரூ.24,192:00. கிட்டத்தட்ட 1860 Read More »

L.110 துலா லக்கினம்

4704140020_7122011014_b

Post 110L.110 துலா லக்கினம்L.110 Thula Lagna30.3.2014துலா லக்கினத்திற்கு உரிய முக்கிய பலன்கள்:இந்த லக்கினத்திற்கு சனீஷ்வரன் யோககாரகன். ஒரு கேந்திரத்திற்கும் (4ஆம் இடம்) ஒரு திரிகோணத்திற்கும் (5ஆம் இடம்) உரியவன். பலவிதமான நன்மைகளைச் செய்யக்கூடியவன்.அதேபோல Read More »

L.109 அஷ்டகவர்க்கம் பகுதி 3

4704140020_7122011014_b

Post 109L.109 Ashtagavarkam Part 3L.109 அஷ்டகவர்க்கம் பகுதி 329.3.2014ஜோதிடம் தெரிந்த பிரம்மாண்டமும், தெரியாத பிரம்மாண்டமும்------------------------------------------------பரல்களின் விஷேசம் என்ன என்பதையும், சூரியனுக்கு உரிய பரல்கள் எப்படி உள்ளிட்டுக் கணக்கிடுவது என்பதைப் பற்றியும் இதற்கு முன் Read More »

108. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்.

4704140020_7122011014_b

Post 10829.3.2014 108. Your doubts and my answers.108. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்.சென்ற வாரங்களில் வந்த பின்னூட்டங்களில், பாராட்டி வந்தவற்றைத் தவிர்த்து, சந்தேகம் கேட்டு வந்த பின்னூட்டங்களுக்கான பதில்களைக் கீழே கொடுத்துள்ளேன்.15 Read More »

L.107 எட்டாம் வீடு பகுதி 7

4704140020_7122011014_b

Post 107L.107 எட்டாம் வீடு பகுதி 7L.107 Lesson on 8th House Part 724.3.2014++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++எங்கே நிம்மதி? எங்கே நிம்மதி? அங்கே எனக்கோர் இடம் வேண்டும்!  “யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்  அதனின் அதனின் Read More »

L.106 கன்னி லக்கினம்

4704140020_7122011014_b

Post 106L.106 கன்னி லக்கினம்L.106 Kanni Lagnam19.3.2014கன்னி லக்கினத்திற்கு உரிய முக்கிய பலன்கள்:1சூரியன், சந்திரன், சுக்கிரன் ஆகிய மூவரின் கூட்டணி இந்த லக்கினத்திற்கு ஏராளமான செல்வங்களைச் சூரியனின் மகாதிசையில் கொடுக்கும்2அதே கூட்டணியில், சுக்கிர திசையில் Read More »


Scroll To Top
Login with your Classroom Account !
« « « « « « « « « « « « « « « « « « « « « « « « « «
Email Id
Password
 
New members Register Here !

"God always gives the very best to those who leave the choice to Him"

நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
கோளென் செயுங்கொடுங் கூற்றன் செயுங் - குமரேசரிரு
தாளுஞ் சிலம்புஞ் சதங்கையுந் தண்டையுஞ் சண்முகமுந்
தோளுங் கடம்பு மெனக்கு முன்னே வந்து தோன்றிடினே.
-அருணகிரிநாதர் (கந்தரலங்காரப்பாடல்)