Monday , 18 December 2017
Breaking News

L.123 ருச்சகா யோகம்!

4704140020_7122011014_b

L.123L.123 ருச்சகா யோகம்!L.123 Ruchaga Yogam20.5.2014செவ்வாய் - செவ்வாயை மட்டுமே வைத்து வருவது இந்த யோகம்.செவ்வாய் தனது சொந்த வீடுகளில் இருந்தாலும் அல்லது ஜாதகத்தில் உச்சம் பெற்று மகரராசியில் இருந்தாலும் அல்லது ஜாதகனின்கேந்திர வீடுகளில் Read More »

L.122 யோகங்களின் முக்கியத்துவம் பகுதி 2

4704140020_7122011014_b

L.122L.122 யோகங்களின் முக்கியத்துவம் பகுதி 2L.122 Importance of yogas Part 219.5.2014சில ஜாதகங்களை அலசும்போது, ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளை வைத்து, அது சராசரி ஜாதகம் போல தோன்றும். ஆனால் உண்மை நிலை Read More »

121.யோகங்களின் முக்கியத்துவம்

4704140020_7122011014_b

L.121121.Importance of yogas121.யோகங்களின் முக்கியத்துவம்19.5.2014---------------------------------------------யோகா எனும் சொல் யுஜ் என்னும் வடமொழிச் சொல்லின் விரிவாக்கம்.யுஜ் என்பதற்கு கூட்டு (unite) - கூட்டாக என்னும் பொருள் வரும்.ராஜா என்பதற்கு அரசன் என்று பொருள். ராஜயோகம் என்றால் Read More »

அறிவிப்பு!

4704140020_7122011014_b

அறிவிப்பு!16.5.2014 வெள்ளிக்கிழமைகேலக்சி2007 வகுப்பறை மாணவக் கண்மணிகள் அனைவருக்கும் வணக்கம்!விடுமுறைக்குப் பிறகு வகுப்பறை 19.5.2014 திங்கட்கிழமை சஷ்டி திதியன்று துவங்குகிறது. சஷ்டி திதி முருகப் பெருமானுக்கு உகந்த நாள்.பாடங்கள் தொடர்ந்து வெளியாகும். 8 நாட்கள் அதிகமான Read More »

விடுமுறை அறிவிப்பு

4704140020_7122011014_b

விடுமுறை அறிவிப்பு19.4.20148.11.2013 அன்று கேலக்சி2007 வகுப்பு துவங்கியது. இன்றுடன் சுமார் ஐந்தரை மாத காலம் சென்றிருக்கிறது. சென்ற வேகமே தெரியாமல் சென்றிருக்கிறது.மாதம் 15 பாடங்கள் வீதம் ஆறு மாதத்திற்கு 90 அல்லது 100 பாடங்களை Read More »

L.120. புதிருக்கான விடை

4704140020_7122011014_b

Post 120L.120. புதிருக்கான விடைL.120. Answer for the quiz15.4.2014முன் பதிவில் ஒரு புதிரைக் கொடுத்து, அதற்கான விடையை எழுதும்படி உங்களைக் கேட்டுக்கொண்டிருந்தேன்.”ஒரு வட்ட வடிவமான தீவு. அதன் சுற்றளவு மிகச் சரியாக 360 Read More »

L.119.புதிர்

4704140020_7122011014_b

Post 119L.119. புதிர்L.119. Quiz12.4.2014 5.45 PMஒரு வட்ட வடிவமான தீவு. அதன் சுற்றளவு மிகச் சரியாக 360 கிலோ மீட்டர்கள். தீவைச் சுற்றி வருவதற்கு, அதன் கடற்கரை ஓரமாக நல்ல சாலை வசதி Read More »

L.118 உங்கள் சந்தேகங்களும் எனது பதில்களும்

4704140020_7122011014_b

Post 118L.118 உங்கள் சந்தேகங்களும் எனது பதில்களும்L.118.Your doubts and my answers11.4.2014சென்ற வாரம் மற்றும் 11.4.2014 அன்று வரை வந்த உங்களுடைய சந்தேகங்களுக்கான பதில்களைக் கீழே தொகுத்துக் கொடுத்துள்ளேன்.அன்புடன்வாத்தியார்==============================================11190108. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான Read More »

L.117.ஜென்மம் எடுத்ததற்கான உன்னத வரம் எது?

4704140020_7122011014_b

Post.117L.117.Which is the greatest of all human blessings?  L.117.ஜென்மம் எடுத்ததற்கான உன்னத வரம் எது?10.4.2014எல்லோரும் வாழ்க்கையைப் பயணம் என்பார்கள். பயணத்திற்கு ஒரு துவக்கம் இருப்பதுபோல ஒரு முடிவும் இருக்கும். மரணம்தான் வாழ்க்கைப் Read More »

L.116 மரணத்தைப் பற்றிய பகவானின் அறிவுரை

4704140020_7122011014_b

Post.116L.116 மரணத்தைப் பற்றிய பகவானின் அறிவுரைL.116 Lord krishna\'s advice on death10.4.2014எதற்காகக் கலங்கினார் கிருஷ்ண பரமாத்மா?“இரு விழிப்பு நிலைகளுக்கு இடையே நிலவுவது தூக்கம். அவ்வாறே, இரு பிறவிகளுக்கிடையே நிகழ்வது இறப்பு. இரண்டும் தற்காலிகமே!”------ரமண Read More »


Scroll To Top
Login with your Classroom Account !
« « « « « « « « « « « « « « « « « « « « « « « « « «
Email Id
Password
 
New members Register Here !

"God always gives the very best to those who leave the choice to Him"

நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
கோளென் செயுங்கொடுங் கூற்றன் செயுங் - குமரேசரிரு
தாளுஞ் சிலம்புஞ் சதங்கையுந் தண்டையுஞ் சண்முகமுந்
தோளுங் கடம்பு மெனக்கு முன்னே வந்து தோன்றிடினே.
-அருணகிரிநாதர் (கந்தரலங்காரப்பாடல்)