Monday , 18 December 2017
Breaking News

L.133 திரு.நரசிம்ம ராவ் அவர்களின் ஜாதகம்.

4704140020_7122011014_b

L.133V.I.P HoroscopesL.133 திரு.நரசிம்ம ராவ் அவர்களின் ஜாதகம்.L.133 Horoscope of P.V.Narasimha Rao29.5.2014நரசிம்ம ராவ்---------------------------------------பெயர்: பி.வி.நரசிம்ம ராவ்புகழ்: இந்தியாவின் 9ஆவது பிரதம மந்திரிபிறந்த தேதி: 28.6.1921 பிறந்த நேரம். காலை 11.30 மணிபிறந்த ஊர்: Read More »

L.132 முன்னாள் பாரதப் பிரதமர் மொரார்ஜி தேசாயின் ஜாதகம்

4704140020_7122011014_b

L.132V.I.P HoroscopesL.132 முன்னாள் பாரதப் பிரதமர் மொரார்ஜி தேசாயின் ஜாதகம்L.132 Horoscope of Ex.Prime Minister Morarji Desai29.5.2014--------------------------------பெயர்: மொரார்ஜி தேசாய்பிறந்த தேதி: 29.2.1896இறந்த தேதி: 10.4.1995வாழ்ந்த காலம் சுமார் 99 ஆண்டுகள்பிறந்த ஊர் Read More »

L.131 மீன லக்கினம்

4704140020_7122011014_b

L.131L.131 மீன லக்கினம்L.131 Meena Lagnam27.5.2014மீன லக்கினத்திற்கு உரிய முக்கிய பலன்கள்:எல்லா ஜாதகங்களிலும், 12ல் அமர்ந்திருக்கும் சுக்கிரன் நன்மை செய்யும் என்ற பொது விதி இருந்தாலும், மீன லக்கினத்திற்கு 12ல் சுக்கிரன் அமர்ந்திருந்தால் அது Read More »

L.130 கும்ப லக்கினம்

4704140020_7122011014_b

L.130L.130 கும்ப லக்கினம்L.130 Kumba Lagnam27.5.2014கும்ப லக்கினத்திற்கு உரிய முக்கிய பலன்கள்:இந்த லக்கினத்திற்கு ஒன்பதாம் அதிபதியும், பத்தாம் அதிபதியும் சேர்ந்திருப்பதால் மட்டுமே ராஜயோகத்தைக் கொடுக்க மாட்டார்கள்அவர்களுடன் சுபக்கிரகங்கள் சேர்ந்திருந்தாலும் அல்லது பார்வையை வைத்திருந்தால் மட்டுமே Read More »

L.129 மகர லக்கினம்

4704140020_7122011014_b

L.129L.129 மகர லக்கினம்L.129 Makara Lagnam27.5.2014மகர லக்கினத்திற்கு உரிய முக்கிய பலன்கள்:இந்த லக்கினத்திற்கு லக்னத்தில் குரு இருப்பதோடு சுக்கிரனின் பார்வையையும் பெற்றால், அத்துடன் சிம்மத்தில் புதன் இருக்கும் அமைப்பு ஜாதகனுக்கு நீண்ட ஆயுளைக் கொடுக்கும். Read More »

L.128 தனுசு லக்கினம்

4704140020_7122011014_b

L.128L.128 தனுசு லக்கினம்L.128 Thanusu Lagnam27.5.2014தனுசு லக்கினத்திற்கு உரிய முக்கிய பலன்கள்:இந்த லக்கினத்திற்கு மேஷராசியில் சனி இருந்தால், சனி திசை ஜாதகனுக்கு வளம் மிகுந்ததாக இருக்கும்இந்த லக்கினத்திற்கு சனீஷ்வரன் பதினொன்றில் இருந்தால், அது ஜாதகனுக்குப் Read More »

L.127 சஷ்ய யோகம்

4704140020_7122011014_b

யோகங்கள் L.127L.127 சஷ்ய யோகம்L.127 Sashya Yogam24.5.2014சனி - சனீஷ்வரனை மட்டுமே வைத்து வருவது இந்த யோகம்.சனீஷ்வரன் தனது சொந்த வீடுகளில் இருந்தாலும் அல்லது ஜாதகத்தில் உச்சம் பெற்று துலா ராசியில் இருந்தாலும் அல்லது Read More »

L.126 மாளவ்ய யோகம்

4704140020_7122011014_b

யோகங்கள் L.126L.126 மாளவ்ய யோகம்L.126 Malavya Yogam24.5.2014சுக்கிரன் - சுக்கிரனை மட்டுமே வைத்து வருவது இந்த யோகம்.சுக்கிரன் தனது சொந்த வீடுகளில் இருந்தாலும் அல்லது ஜாதகத்தில் உச்சம் பெற்று மீன ராசியில் இருந்தாலும் அல்லது Read More »

L.125 ஹம்ஸ யோகம்

4704140020_7122011014_b

யோகங்கள் L.125L.125 ஹம்ஸ யோகம்L.125 Hamsa Yogam24.5.2014குரு - குரு பகவானை மட்டுமே வைத்து வருவது இந்த யோகம்.குரு தனது சொந்த வீடுகளில் இருந்தாலும் அல்லது ஜாதகத்தில் உச்சம் பெற்று கடக ராசியில் இருந்தாலும் Read More »

L.124.பத்ரா யோகம்

4704140020_7122011014_b

யோகங்கள் L.124 L.124.பத்ரா யோகம்L.124 Badra Yogam24.5.2013புதன் - புதனை மட்டுமே வைத்து வருவது இந்த யோகம்.புதன் தனது சொந்த வீடுகளில் இருந்தாலும் அல்லது ஜாதகத்தில் உச்சம் பெற்று கன்னிராசியில் இருந்தாலும் அல்லது ஜாதகனின் Read More »


Scroll To Top
Login with your Classroom Account !
« « « « « « « « « « « « « « « « « « « « « « « « « «
Email Id
Password
 
New members Register Here !

"God always gives the very best to those who leave the choice to Him"

நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
கோளென் செயுங்கொடுங் கூற்றன் செயுங் - குமரேசரிரு
தாளுஞ் சிலம்புஞ் சதங்கையுந் தண்டையுஞ் சண்முகமுந்
தோளுங் கடம்பு மெனக்கு முன்னே வந்து தோன்றிடினே.
-அருணகிரிநாதர் (கந்தரலங்காரப்பாடல்)