Monday , 18 December 2017
Breaking News

15. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்

4704140020_7122011014_b

15. Your doubts and my answers15. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்இந்த வாரம் பதிவில் ஏற்றிய மூன்று பாடங்களில் (பதிவுகளில்) நீங்கள் பின்னூட்டம் மூலம் எழுப்பிய கேள்விகளும், அதற்கு வாத்தியாரின் பதில்களும் கீழே Read More »

14.நவாம்சம்

4704140020_7122011014_b

Navamsam - Part 1நவாம்சம்  - பகுதி 1ஒரு பெண்ணைப் பார்த்து அவள் அம்சமாக இருக்கிறாள் என்று சொன்னால் அவள் எல்லா லட்சணங்களும் பொருந்திப் பார்க்க ரம்மியமாக இருக்கிறாள் என்று பொருள். அது போல Read More »

13. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்

4704140020_7122011014_b

13.Your doubts and my answersசென்ற வாரம் நடத்திய பாடம் எண் 7 முதல் 11 வரை உள்ள ஐந்து பாடங்களில் (பதிவுகளில்) நீங்கள் பின்னூட்டம் மூலம் எழுப்பிய கேள்விகளும், அதற்கு வாத்தியாரின் பதில்களும் Read More »

12.ராஜாஜியின் ஜாதகம்.

4704140020_7122011014_b

12. ராஜாஜியின் ஜாதகம்.அலசல் பாடம்.--------------------------இந்திய அரசியலில் ஜொலித்த நட்சத்திரங்களில் ராஜாஜி என்று அழைக்கப்பெற்ற திரு.C.ராஜகோபாலாச்சாரியும் ஒருவர். மிகவும் நேர்மையானவர். கண்டிப்பு மிக்கவர்.ஊழல் இல்லாதவர்.அடியவன் முன்பு பெரிய நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்த காலத்தில், ராஜாஜி அவர்களின் Read More »

11. வீடுகளும் அவற்றின் செயல்பாடுகளும்

4704140020_7122011014_b

11.வீடுகளும் அவற்றின் செயல்பாடுகளும்வாத்தியாரின் முதல் மந்திரம்!////No.2 கையில் எடுத்தவுடன் கவனிக்க வேண்டியவை!    வாத்தியாருக்கு வணக்கம். ஒரு ராசிக்கு 3 பாக்கியங்கள் வீதம் 12 ராசிக்கு 36 பாக்கியங்கள். 36 பாக்கியங்கள் தெரிந்து கொள்ள ஆவலாய் Read More »

10.உங்களின் சந்தேகங்களும் அதற்கான பதில்களும்!

4704140020_7122011014_b

10. உங்களின் சந்தேகங்களும் அதற்கான பதில்களும்!இந்த வாரம் நடத்திய முதல் ஆறு பாடங்களில் நீங்கள் பின்னூட்டம் மூலம் எழுப்பிய கேள்விகளும், அதற்கு வாத்தியாரின் பதில்களும் கீழே உள்ளன. ஒவ்வொன்றையும் பொறுமையாகப் படியுங்கள். அனைவருக்கும் பயன் Read More »

பதிவு எண்.9 பார்வை

4704140020_7122011014_b

Aspectபார்வைஎன்ன பார்வை உந்தன் பார்வை?“என்ன பார்வை உந்தன் பார்வைஇடை மெலிந்தாள் இந்தப் பாவை!”என்று துவங்கும் கவியரசரின் பாடலும், பாடல் வரிகளும் பிரபலம்.காதலியின் இடை மெலியும் அளவிற்கு காதலனின் பார்வை அப்படி சக்தி வாய்ந்ததாம். அதுபோல Read More »

No.8 ஜோதிடம் என்ன செய்யும்?

4704140020_7122011014_b

No.8 ஜோதிடம் என்ன செய்யும்?மனதை நெறிப்படுத்தும்!Your mind will become like a seasoned wood!இறைவன் கருணை வடிவானவர். உலகில் உள்ள ஜீவராசிகள் அனைத்தும் - மனிதன் உட்பட - அனைத்துமே அவருக்குச் சமமானவை Read More »

No.7 ஆர்யபட்டா

4704140020_7122011014_b

No.7 Aryabhattaஆர்யபட்டாமைக்ரோசாஃப்ட், நோக்கியா, சாம்சங், பெப்சி எல்லாம் இல்லாத காலம்!இடம். நாளந்தா பல்கலைகழகம்.தெரியாத பெயராக இருக்கிறதா?ஆண்டைச் சொன்னால் நினைவிற்கு வரும்.ஆமாம், அது கி.பி.499 ஆம் ஆண்டு.அம்மாடியோவ்...இன்றைக்கு 1,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலமா?ஆமாம், மைக்ரோசாஃப்ட், நோக்கியா, Read More »

No.6 அன்னைத் தமிழில் எழுதுங்கள்

4704140020_7122011014_b

No. 6 நீங்களும் நானும்  (You and me)இந்தப் பகுதி உங்களுடன் பேசுவதற்கும், எனது கருத்து, செய்திகள் போன்றவற்றைப் பறிமாறிக் கொள்வதற்கும் உள்ள பகுதியாகும். பாடங்கள் கணக்கில் இது வராது. ஆனாலும் இது முக்கியமான Read More »


Scroll To Top
Login with your Classroom Account !
« « « « « « « « « « « « « « « « « « « « « « « « « «
Email Id
Password
 
New members Register Here !

"God always gives the very best to those who leave the choice to Him"

நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
கோளென் செயுங்கொடுங் கூற்றன் செயுங் - குமரேசரிரு
தாளுஞ் சிலம்புஞ் சதங்கையுந் தண்டையுஞ் சண்முகமுந்
தோளுங் கடம்பு மெனக்கு முன்னே வந்து தோன்றிடினே.
-அருணகிரிநாதர் (கந்தரலங்காரப்பாடல்)