பாடம் எண் 1268-11-2016அலசல் பாடம்வேலையில் துவக்கத் தடைகள்Initial setback in careerAlasal Paadamபடிப்பாகட்டும், வேலையாகட்டும் அல்லது திருமண வாழ்க்கையாகட்டும், துவக்கத்தில், தடை அல்லது இடையூறுகள் இருந்தால் என்ன ஆகும்? மனம் வேதனைப் படுமல்லவா? உங்கள் Read More »
பாடம் எண்.125 8-11-2016 விருப்ப ஓய்வு
பாடம் எண்.1258-11-2016விருப்ப ஓய்வுAlasal PadamVoluntary Retirementவிருப்ப ஓய்வில் வரலாமா? அல்லது கூடாதா?அரசுப் பணியில் அல்லது பெரிய தனியார் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்களை, அவர்களுடைய 60 வயது நிறைந்தவுடன், நிர்வாகம் ஓய்வு கொடுத்து பணியை விட்டு Read More »
பாடம் எண்.124 பயிற்சிப் பாடம். ஜாதகத்தை வைத்து பயிற்சிப் பாடம்
பாடம் எண்.124பயிற்சிப் பாடம். ஜாதகத்தை வைத்து பயிற்சிப் பாடம்Lesson No.24Practical Lessonகுழந்தைப் பேறு!திருமணம் ஆனவுடன் தம்பதிகளுக்கு குழந்தை பிறந்தால் மண வாழ்க்கை மிக்க மகிழ்ச்சியைத் தரும். இல்லை யென்றல் துன்பம்தான் மிஞ்சும். அதை வைத்து Read More »
பாடம் எண்.123 பயிற்சிப் பாடம் ஜாதகத்தை வைத்துப் பயிற்சிப்பாடம் தாமதமான திருமணம்.
பாடம் எண்.123பயிற்சிப் பாடம்ஜாதகத்தை வைத்துப் பயிற்சிப்பாடம்தாமதமான திருமணம்.Lesson No.123Practical Lesson29-7-2016திருமணம் உரிய காலத்தில் நடந்தால் நல்லது. இலையென்றால், ஜாதகருக்கும், வீட்டில் உள்ள மற்றவர்களுக்கும் பிரச்சினை. வரன் தேடுதலில் அடிக்கடி டென்சனாகி விடுவார்கள்.கீழே ஒரு உதாரண Read More »
பாடம் எண்.122 வீடுகளும் கிரகங்களும் - எட்டாம் வீடு
பாடம் எண்.122வீடுகளும் கிரகங்களும் - எட்டாம் வீடுL.122 Houses and planets - Eigth House29-7-2016எட்டாம் வீடும் அதில் அமரும் கிரகங்களும்1. எட்டாம் வீட்டில் சூரியன் இருந்தால், மத்திம ஆயுள் உடையவன். கண் நோய் Read More »
பாடம் எண்.121 வீடுகளும் கிரகங்களும் - ஏழாம் வீடு
பாடம் எண்.121வீடுகளும் கிரகங்களும் - ஏழாம் வீடுL.121 Houses and planets - Seventh House29-7-2016ஏழாம் வீடும் அதில் அமரும் கிரகங்களும்1.ஏழாம் வீட்டில் சூரியன் இருந்தால், களத்திர தோஷம், பீடை. நோயுள்ள பெண்னின் சிநேகம் Read More »
பாடம் எண்.120 வஞ்சன சோர பீதி யோகம்! யோகங்கள்
பாடம் எண்.120வஞ்சன சோர பீதி யோகம்!யோகங்கள்Lesson No.120.Vanchana Chora Bheethi Yoga28-7-2016பயந்து விடாதீர்கள். எல்லாம் வடமொழிச் சொற்கள்.Vanchana Chora Bheethi Yogavañchana — cheatingchora\' - thiefbheethi - fearஏமாற்றுவேலைகளுக்கு ஆளாகிவிடுவோமோ, இருப்பதை திருட்டுக் Read More »
பாடம் எண்,119 பஜ்ரா யோகம் யோகங்கள்
பாடம் எண்,119 பஜ்ரா யோகம்யோகங்கள்Lesson 119.BAJRA YOGA28-7-2016பஜ்ரா யோகம்யோகத்தின் அமைப்பு: நன்மை செய்யக்கூடியகிரகங்கள் ஜாதகத்தில் 1ஆம் மற்றும் 7ஆம் வீடுகளில் இருக்கும் அமைப்பில் இந்த யோகம் உண்டாகும்.பலன்: ஜாதகன் நல்ல பண்புடையவனாகவும், பிறருக்கு உதவும் Read More »
பாடம் எண்.118 அகண்ட சாம்ராஜ்ய யோகம் யோகங்கள்
பாடம் எண்.118அகண்ட சாம்ராஜ்ய யோகம்யோகங்கள்Lesson No.118Akanda Samrajya Yogam28-7-2016யோகத்தின் அமைப்பு: சிம்மம், விருச்சிகம், கும்பம் மற்றும் ரிஷப லக்கினக்காரர்களுக்கு, அவர்களுடைய ஜாதகத்தில் குரு பகவான் 5 அல்லது 11ஆம் வீட்டில் இருக்கும் அமைப்பு இந்த Read More »
பாடம் எண்.117 கஜ யோகம் யோகங்கள்
பாடம் எண்.117கஜ யோகம்யோகங்கள்Lesson No.117Gaja Yogam28-7-2016கஜ என்றால் யானை என்று பொருள்படும். கஜமுகம் = யானை முகன் = விநாயகப் பெருமானைக் குறிக்கும் சொல்லாலும்கஜயோகம் என்பது யானையைப் போன்ற வலிமையான யோகம்!யோகத்தின் அமைப்பு: ஏழாம் Read More »